Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கைப்பிடி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amphora
இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Ansate
கைப்பிடியுடைய.
Backsword
ஒருபுற வாள் கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி.
Baluster
சிறுதூன் வரிசைத் தொகுதி மாடிக் கைப்பிடிச்சுவர் கைப்பிடி மேடை.
Banister
படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.
Banquette
கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Bartizan
ஞாயில் கோட்டையின் கைப்பிடிச்சுவர் அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி கோபுர அலங்கம்.
Basket
கூடைகூடைகொள்ளும் அளவு. பெட்டிகூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலைஅஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கைபிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடிகூடை வடிவ அமைப்பு(வினை) கூடையில் வைகழிவுக் கூடையில் போடு
Bell-pull
மணியடிப்பதற்கு உதவும் கயிறு மணியடிப்பதற்குரிய கைப்பிடி.
Boisure
கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு.
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Buck-horn
கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு.
Butt-end
தடித்த முனை கைப்பிடி.
Crooked
நேராயிராத வளைந்த திருகிய முறுக்கிய உருக்கோணலான மூப்பினால் கூனி வளைந்த நேர்மையற்ற வேண்டுமென்றே நெறிபிறழ்கிற கபடமான அழும்பான தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள ஏந்து கவடுள்ள.
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Curling-stone
பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல்.
Cylix
இரண்டு கைப்பிடிகளை உடைய அகன்ற பருகு கிண்ணம்.
Dogmat;ic, Dogmatical
கொள்கைப்பிடிவாதமான கோட்பாடுறுதி மிக்க கருத்து வற்புறுத்துகிற ஆணவவீறாப்பான.
Door;bell
வெளிப்புறக் கைப்பிடி அல்லது விசைக்குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி.
Flagon
குடுவை கமண்டலம் கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம் இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Forte
வன்மைக்கூறு ஆளின் தனிவன்மைச் சார்புடைய திறம் வாளடி வாளின் கைப்பிடியிலிருந்து நடுப்பகுதி வரையுள்ள பகுதி.
Geomancy
மண்குறி நுல் கைப்பிடி மண் எறிந்த தடவரைகளிலிருந்து குறிகூறல் கைக்குவந்த புள்ளிகளிட்டு வடிவிணைத்துக் குறிகூறல் கூடலிபு.
Goblet
மூடியும் பாதமுமுடைய கைப்பிடியில்லாத குடிகிண்ணம்.
Random Fonts
Tab Shakti-24
Download
View Count : 28284
Akruti TML1
Download
View Count : 11211
TAC-Kabilar
Download
View Count : 12329
Tab Shakti 10
Download
View Count : 20824
Tam Shakti 18
Download
View Count : 6672
TAB-LT-Lakshman
Download
View Count : 75755
Tab Shakti 7
Download
View Count : 7444
Tam Shakti 5
Download
View Count : 5878
TAB-Nambi
Download
View Count : 24679
ELCOT-Kovai
Download
View Count : 13828
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website