Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கையாண்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Application Portability Profile
பிரயோக கொண்டுசெல் குறிப்பு/பயன்பாட்டுக் கையாண்மைக் குறிப்புரை (app)
Arbalest
குறுக்குவில் கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன் குறுக்கு நிலை தாங்கி நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Clairschach
கெல்டிய இனமக்கள் கையாண்ட தந்திக் கம்பிகளுடன் கூடிய பழைய யாழ்வகை.
Cross-bow
குறுக்குவில் கணை அல்லது கல் எறிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Druidism
கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள் கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.
Hieroglyph
எகிப்தியர் போன்ற பண்டை மக்கள் கையாண்ட சொல் அல்லது அசை அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள்வடிவம் புனித எழுத்துமுறை மறைபொருட் குறியீடு விளங்காத எழுத்து.
Parricide
தந்தையைக் கொன்றவர் நெருங்கிய உறவினரைக் கொன்றவர் மதிப்பிற்குரியவரைக் கொன்றவர் நாட்டுப் பகைஞர் தந்தைக்கொலை உறவுக்கொலை சான்றோர்க் கொலை நாட்டுப் பகையாண்மை.
Portability
கொண்டுசெல்திறன்/தூக்கு திறன்கையாண்மை
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Rembrandtesque
ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு முனைப்பான ஒளிநிழல் வண்ண ஓவியப் பாணி (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
Software Portability
மென்பொருள் கொண்டுசெல்லல் மென்பொருள் கையாண்மை
Test
தேர்வாய்வு சோதனை நுண்தோய்வு நோட்டம் மாற்றுத் தேர்வுமுறை தேர்வுக்கட்டளை தேர்வு ஒப்பீட்டலகு உரைகல் கட்டளைக்கருவி கடுந்தேர்வுச்சூழல் கடுந்தேர்வுச் செய்தி தகுதிச்சான்று தகுதிச்சான்று நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று சலிப்புவாலை வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை மூசை புட ஓடு (வேதி) தேர்வுச்சான்று (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள் தேர்வுமுறையாட்டம் அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம் (வினை) தேர்ந்தாய்வு செய் நோட்டமிட்டுத் தரம் காண் மாற்றுப் பார் மாற்றுத்தேர்ந்து பார் கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர் தேர்வுசெய்து பார் தேர்வுசெய்து எண்பி கடுந்தேர்வுக் குள்ளாக்கு கடுந்தேர்வாயமை சோதனையாகச் செயற்படு (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
Thumb
கட்டைவிரல் கைப் பெருவிரல் விலங்குகளின் கட்டைவிரல் (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு கட்டைவிரல்படக் ககையாளு கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு கட்டைவிரலால் மாசுபடுத்து பெருவிரலால் தொடு பெருவிரல் தொட்டுக் கையாளு பெருவிரல் அழுத்து ஆபாசமாக் கையாளு கருத்து முனைப்பாக வாசி பெருவிரஷ்ல் சைகை செய் இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு அருவருப்பாக இசைமிழற்று.
Random Fonts
Tam Shakti 9
Download
View Count : 6298
P_Ravi
Download
View Count : 8075
Renuka
Download
View Count : 9409
Kushpoo
Download
View Count : 28849
Sundaram-0820
Download
View Count : 13218
RRavi
Download
View Count : 10459
Karumpanai
Download
View Count : 11864
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9492
Viththi
Download
View Count : 13687
Nagananthini
Download
View Count : 158460
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website