Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கையாள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை.
Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Arbalest
குறுக்குவில் கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன் குறுக்கு நிலை தாங்கி நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Archaist
தொல்வழக்குகளைக் கையாள்பவர்.
Artillerist
பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர் பீரங்கி இயக்குபவர்.
Attender
கையாள் சிற்றெழுத்தர்.
Auditor
தணிக்கையாளர்
Auditress
பெண் தணிக்கையாளர்.
Banjoist
நரப்பிசைக் கருவி வகையைக் கையாளுபவர்.
Bank-book
வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம்.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Batting
பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள்.
Bearer
ஏடுத்துச்செல்பவர் எடுத்துச்செல்வது பிணம் சுமப்பவர் பல்லக்குத் தூக்குபவர் குற்றேவல் புரிபவர் கையாள் செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர் பணமுறி கொண்டு வருபவர்.
Bit Manipulation
பிட் கையாளல்/கையாள்வு
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Camel-back
சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Casual
தற்செயல் வருகையாளர் இடைவரைவாளர் நாட் கூலியாள் ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை (பெ.) தற்செயல் வருகையான இடைவரைவான திட்டமிடப்படாத காலத்திற்பட்ட காலப்போக்கிலேற்பட்ட கைப்போக்கான முயற்சியற்ற முறைமைப்படாத.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Centralist
மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையாளர்.
Challenger
அறைகூவுபவர் எதிர்ப்பாளர் வினா எழுப்புபரர் கோரிக்கையாளர்.
Chance-comer
எதிர்பாராது வருபவர் தற்செயல் வருகையாளர்.
Cheironomer
அவிநயக்காரன் சைகையாளர்.
Comptroller
கணக்குத் தணிக்கையாளர் தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Random Fonts
Tab Shakti-12
Download
View Count : 8203
Rathnangi
Download
View Count : 24522
KuranchiACI
Download
View Count : 17228
Tam Shakti 9
Download
View Count : 6295
Moderntamil
Download
View Count : 28082
Jaffna
Download
View Count : 15281
Hindolam
Download
View Count : 14416
Sundaram-0824
Download
View Count : 16700
Rosa
Download
View Count : 18581
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9489
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website