Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொக்கியை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Coat-hanger
சட்டைமாட்டி மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு.
Crook
இடையர் வளைகோல் மாவட்டச் சமய முதல்வர் வளைதடி கொக்கி வளைந்தபொருள் வளைவு குனிதல் உடல்வளைத்து வணங்குதல் குனிவு கூன் துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய் ஏமாற்று சூழ்ச்சி தந்திரம் (பெ.) வளைந்த (வி.) கொக்கியாக்கு கொக்கியாகு வளை வளைவுறு நேர்வழியிலிருந்து திறம்பு.
Enlink
சேர்ந்து இணை பொருத்து கொக்கியால் பிணை.
Eye
கண் கண்விழி கண்ணுருளை கட்பகுதி கண்குழிவிடம் விழித்திரை விழி முகப்பு பார்வை பார்க்கும் ஆற்றல் நோக்கு இலக்கு கவனம் புலனாற்றல் உணருந்திறம் கண்ணிறமுடையது மயில் இறகுக்கண் மையப்புள்ளி கண்போன்ற குழிவுடையது ஊசியின்காது வட்டத்துறை காலதர் புழைவாயில் முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை சுரங்க வாய்வழி நீருற்றுக்கண் கொக்கியின் கம்பியிழைக்கண்ணி கொக்கியின் வளையம் உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை முட்டை மீதுள்ள பொட்டு மூக்குக்கண்ணாடிவில்லை (வினை) நோக்கு கூர்ந்து பார் கவனி.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Link
கண்ணி சங்கிலியின் தனி வளையம் கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு தொடர் கோவையின் தனி உறுப்பு கொக்கி கொளுவி இடையிணைப்புக்கருவி இடையிணைப்புப் பொருள் இடை இணைப்பாளர் இடைநிரப்பீடு நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு (வினை) கொக்கியால் பொருத்து இடையில் சோத்திணை ஒன்று சேர் ஒட்டவை கைகளைக்கோத்துக் கொள் பற்றிப்பிடி பிணை.
Paternoster
இறைவழிபாட்டு வாசம் இறைவழிபாடு சமய மேடையுரை அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு செபமாலை அக்கமாலை போன்ற பொருள் இடையிடையே கொக்கியுடைய தூண்டில் (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
Tilt
சாய்நிலை ஒருக்கணித்த நிலை சரிவு சாய்வு சாய்பிடித்தாக்கு எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல் மோதுவிசைக் குத்து ஈட்டிப்போர் இருவர் கைகலப்புப்போர் குறுக்கைக்கோற்குறி தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு பொரிய கொல்லுலைச் சம்மட்டி (வினை) சாய்நிலை கொள்ளுவி சாய்நிலை மேற்கொள் சரிவுறு கப்பல் வகையில் சாய்ந்து கவிழ் ஈட்டிகொண்டு தாக்கு பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு படக்காட்சி தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
Unciferous
கொக்கியையுடைய.
Random Fonts
Tab Shakti-14
Download
View Count : 11727
Jothy
Download
View Count : 11274
TAU_Elango_Mohanam
Download
View Count : 13608
TAU_Elango_Rathnam
Download
View Count : 8371
Kalaham
Download
View Count : 242039
ThunaivanTSC
Download
View Count : 12374
TAU_Elango_Todi
Download
View Count : 20171
Priya
Download
View Count : 15199
Tab Shakti-4
Download
View Count : 30827
Tam Shakti 9
Download
View Count : 6296
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website