Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொசுவ
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anopheles
கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Bunch
கொத்து குலை தொகுதி கும்பு குவியல் முடிச்சு வீக்கம் மொத்தம் திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு புடை ஒன்றாக சேர் கொத்தாக இணை அடர்த்தியாக்கு ஆடை மடித்துக் கொசுவம் வை நெருங்கு (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
Kilt
ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் முட்டளவேயான குறும்பாவாடை (வினை.) பாவாடையை மேலிழுத்துச் செருகு ஆடைக்கொசுவம் சுருக்கு.
Midge
கொசுவினப் பூச்சிவகை குறுமனிதர் குற்றுருவ முடையவர்.
Pin-tuck
ஊசிக்கொசுவம் உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு.
Ruffed
விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த வண்ணக்கழுத்து வளையமுடைய கழுத்திற்கு வளையமுடைய.
Shirr
தொய்விழை ஆடையூடாக நெசவின்போது இழைக்கப்படும் சுருக்க நீட்சியாற்றலுடைய இழை கொய்சகம் சுருக்கம் தொய்விழை மூலமான ஆடைச்சுரிப்பு (வினை.) ஆடைவிளிம்பைச் சுரித்து இணை தொய்விழை மூலம் சுரிப்பிடு கொசுவமாமகச் சுருக்கு.
Shirring
கொசுவம் சுருக்கம் ஆடைசுரிப்பிடல்.
Truss
உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு.
Tuck
ஆடைக் கொசுவ மடிப்பு தட்டை விசிறி மடிப்பு உள்மடிப்புத் தைய தையல்கள் மடிப்பு (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய் தையல் உள்மடிப்பமை சுருக்கி மடக்கு கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு.
Random Fonts
Viththi
Download
View Count : 13655
Kallar
Download
View Count : 40106
Tam Shakti 25
Download
View Count : 28504
TBoomiH
Download
View Count : 13369
Tam Shakti 15
Download
View Count : 24124
Tam Shakti 35
Download
View Count : 14286
Kathanakuthugalam
Download
View Count : 131663
Sathayam
Download
View Count : 19751
Priya
Download
View Count : 15177
ThamirabaraniTSC
Download
View Count : 14831
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website