English to Tamil Dictionary: கொஞ்சமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Any
யாராவது ஒருவர் ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது எவராவது ஒருவராவதுஏதாவது எவ்வளவாவது கொஞ்சமாவது ஒன்றாவது(வினையடை) எம்முறையிலேனும் எந்த அளவிலாவது கொஞ்சமாயினும் ஒருவகையிலாவது.
Anything
ஏதாவது ஒன்று (வினையடை) சிறிதளவாவது கொஞ்சமாவது.
Dispel
துரத்து சிதற வை மறையச் செய் சிதறு கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துபோ.
Least
அறச்சிறிது (வினை) அறச்சிறிய மிகமிகக் கொஞ்சமான மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக மிகமிகக் கொஞ்சமாக.
Less
மேலுங் குறைந்த அளவு மேலுங் குறைந்த எண்ணிக்கை மேலுங் குறைவான பகுதி பிறிதினுங் குறைந்த மதிப்புடையது (பெ.) முன்னிலுங் குறைந்த மேலுங் குறை அளவான மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய மேலுங் கொஞ்சமான மேலுஞ்சிறிதான விஞ்சிக் குறைந்த மதிப்புடைய மேலுந்தாழ்ந்த பிறிதினுந் தரத்தில் குறைந்த மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக முன்னிலுங் குறைந்த அளவில் மேலுஞ் சிறுக.
Pare
சீவிச்செப்பனிடு தறித்து ஒழுங்குபடுத்து பழம்முதலியவற்றின் தோலைச்சீவு தோடுநீக்கு நகம் வெட்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குறை ஓரம் நறுக்கு விளிம்பு வெட்டி எறி.
Piecemeal
சின்னஞ் சிறுதுண்டு கொஞ்சங்கொஞ்சமான அளவு (பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற துண்டு துண்டான (வினையடை.) துண்டு துண்டாக சிறிது சிறிதாக.
Scanty
சிறு அளவான கொஞ்சமான சிறிதம் போதாநிலையான தேவைக்குப் பற்றாத கஞ்சத்தனமாகக் கொடுக்கிற வளமற்ற குறைபாடான.
Sparerib
செட்டெலும்பு மிகளம் கொஞ்சமான இறைச்சியோடு கூடிய பன்றியின் மேல் விலா எலும்பு.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8970
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11257
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11280
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9498
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13377
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17980
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13499
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28165
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7045

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close