English to Tamil Dictionary: கொடாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-tight
காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Deaf
செவிடான காதுமந்தமான கேளாத செவி கொடாத கேட்க விருப்பமில்லாத கவனிக்காத கதில்லாத இசைவற்ற இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற கெட்டை வகையில் உட்பருப்பற்ற
Detain
கட்டுப்படுத்து காவலில் வை. தங்கவைத்துக் கொள் தடுத்து நிறத்து பின் தங்கச் செய் தாமதமூட்டு தடங்கல் செய் செயலில் இறங்காது நிறுத்து கொடாமல் வைத்துக்கொள்.
Detainer
தடுத்து நிறத்துபவர் (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல் ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல் சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை.
Determined
கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையான வளைந்து கொடாத அசையா உறுதியுடைய முன்பே வரையறுக்கப்பட்ட கருத்துறுதி உடைய தீர்மானமான அறுதி செய்யப்பட்ட.
Dispassionate
உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
Eel
மலங்கு விலாங்கு மீன்கள் எளிதில் பிடிகொடாத மனிதர் ஓயாது தட்டிக்கழிப்பவர்.
Evade
தவிர் விலக்கு சூழ்ச்சி செய்து தப்பிச்செல் அகப்படாமல் தப்பு விடை கொடாமல் மழுப்பு வாதத்திற்கு இடங்கொடமல் மேவிச்செல் பிடிகொடாமல் நழுவு சட்டத்தை நயமாக மேவி ஏய்த்துவிடு கடமையிலிருந்து ஒதுங்கிச்செல் தட்டிக்கழி.
Evasion
சூழ்ச்சிசெய்து தப்புதல் மழுப்புதல் மேவிச் செல்லுதல் கடமை தவிர்ப்பு பிடிகொடாமை தட்டிக்கழிப்பு தட்டி ஏய்ப்பு தட்டி ஏய்ப்பு முறை போலிச் சாக்குப்போக்கு.
Impervious
புக வழியளிக்காத துளைக்கமுடியாத. செவிவழி நுழைய இடங்கொடாத மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
Incapable
திறமையற்ற ஆற்றல் குறைபாடுடைய மேற்கொள்ளும் தன்மையற்ற தீமை வகையில் இடங்கொடாத.
Inexpressive
பொருள்விளக்கமற்ற அர்த்தம் கொடாத சொல்லமுடியாத.
Intransigence, Intransigency
இணங்காமை விட்டுக் கொடாப்பண்பு.
Intransigent
அரசியலில் வளைந்து கொடாதவர் கொள்கை விட்டுக்கொடுக்காதவர் (பெயரடை) இணங்கிப்போகாத ஒத்துவராத விட்டுக்கொடுக்காத.
Jink
பிடிகொடாது நழுவித்தப்புதல் தட்டிக்கஸீத்துச் செல்லுதல் (வினை.) பிடிகொடாது நழுவித்தப்பிச் செல் தட்டிக் கஸீத்துத் தப்பு.
Levant
சூதாட்டத்தில் பணயப் பணமும் இழந்த பணமும் கொடாமல் தலைமறைவாக ஓடிவிடு.
Levanter
சூதாட்டத்தில் பந்தயப் பணம் கொடாது ஓடி விடுபவர்.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Slippery
வழுக்கலான தள வகையில் சறுக்குகிற வழுவழுப்பான நிலைகொடுக்காத பிடிகொடாத நிலையற்ற அடிக்கடி மாறுபடுகிற நம்பத்தகாத கணித்துப்பார்க்கஇடந்தராத வரையறுக்கமுடியாத.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stow
செம்மிவை நன்கு செருகி ஒழுங்குபடுத்திவை வாய்ப்பாகத் திணித்து வை சேகரித்து வை (இழி.) விலக்கித் தள்ளு பழக்கத்துக்கு இடங்கொடாதிரு.
Stringent
விதிமுறை வழாத கெடுபிடியான சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான நீக்குப்போக்குவிடாத செயற்கடுமை வாய்ந்த செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க மயிரிழை விட்டுக்கொடாத தொய்விழைவற்ற சரிநுட்பம் வாய்ந்த வழுவிடாத தவறுதலில்லாத ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற வாணிகக்கள வகையில் பண இறுக்கமான கடுமுடை நெருக்கடியான தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Subtlety
நுட்பநுணுக்கம் நுண்ணயம் நயநுணுக்கம் நுழைநுட்பம் மயிரிழை நுணுக்கம் நுண்ணய வேறுபாடு மயிரிழை வேறுபாட்டு நுட்பம் நுழைபுலம் மதிநுட்பம் கூருணர்வு மறைநுட்பம் மர்மத்திறம் பிடிகொடாத்திறம் புரியாத் திறநுட்பம் நழுவுதிறம் தட்டிக்கழிப்புத்திறம் நுண்ணயச் சூழ்ச்சித்திறம் ஈரடி இரண்டகத்தன்மை நுட்ப நேர்த்தி நயம்.
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12342
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13107
Priya Bangla Font
Priya
Download
View Count : 15167
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6932
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10973
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13299
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13333
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24621
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10759
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15122

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close