English to Tamil Dictionary: கொடுக்காத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buckram
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி விறைப்பு முரட்டுநடை விறைப்பான தோற்றம் முரட்டுறுதி (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான விறைப்பான இம்மியும் வளைந்து கொடுக்காத (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Coalition
கூட்டிணைவு செயற் கூட்டுறவு அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Flint
சக்கிமுக்கிக்கல் கன்மத்தின் பாளம் நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள் (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட கடினமான.
Fruitless
கனிகொடுக்காத ஆதாயமற்ற பயனற்ற பயனளிக்காத வீணான வெறுமையான மலடான.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Implacable
எளிதில் மசியச்செய்ய முடியாத இணக்குவிக்க இயலாத தளர்த்தப் பெறமுடியாத மாறாத கனியாத விட்டுக்கொடுக்காத தணியாத.
Intransigent
அரசியலில் வளைந்து கொடாதவர் கொள்கை விட்டுக்கொடுக்காதவர் (பெயரடை) இணங்கிப்போகாத ஒத்துவராத விட்டுக்கொடுக்காத.
Iron-bound
இரும்பினால் கட்டப்பட்ட கடற்கரையோரம் வகையில் பாறையினால் சூழப்பட்ட மட்டுமீறிய கண்டிப்புடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிதும் வழுவாத. சிறிதும் வளைந்து கொடுக்காத.
Irreconcilable
ஒத்திணைந்து வராதவர் சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர் விட்டுக்கொடுக்காத எதிரி (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற அமைதிப்படுத்த முடியாத.
Maximalist
மிகுவரைக் கோரிக்கையாளர் தாம் கேட்பவைகளில் மிக்க அளவு கொடுக்கப்பட வேண்டுமென விட்டுக் கொடுக்காது உறுதியாக நிற்கும் கோரிக்கையாளர்.
Nematocyst
இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு.
Obstinate
பிடிவாதமுடைய அடம்பிடிக்கிற வளைந்து கொடுக்காத தன்முனைப்புமிக்க மூர்க்கத்தனமிக்க.
Rigid
விறைப்பான கட்டுறுதியான திமிர்த்த விளைவு நௌிவற்ற கட்டிறுக்கமான வன்கடுமையான விடாக் கண்டிப்பான வளையாத விட்டுக் கொடுக்காத.
Rigidity, Rigidness
விறைப்பு கட்டிறுக்கம் வளைவு வெளிவற்ற கட்டிறுக்கமான வன்கடுமையான விடாக் கண்டிப்பான வளையாத விட்டுக் கொடுக்காத.
Rigorous
கடுங்கண்டிப்பான சிறிதுகூட விட்டுக்கொடுக்காத வன்கடுமையான உலையா முஸ்ற்சியுடைய இம்மியும் பிசகாத இழையளவும் நெறிதவறாத அப்பிழையாது கவனித்துச் செய்கிற கடுஞ்சிக்கனமான.
Rugged
கரடுமுரடான சொரசொரப்பான மென்மையாக்கப்படாத மெருகூட்டப்படாத பணிவிணக்கம் அற்ற திருத்தம் இல்லாத கரகரப்பான ஒலியுடைய கடுமையான வளைந்துகொடுக்காத கடுகடுப்பான கரம் உழைப்பினை உட்கொண்ட.
Slippery
வழுக்கலான தள வகையில் சறுக்குகிற வழுவழுப்பான நிலைகொடுக்காத பிடிகொடாத நிலையற்ற அடிக்கடி மாறுபடுகிற நம்பத்தகாத கணித்துப்பார்க்கஇடந்தராத வரையறுக்கமுடியாத.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stoppage
நிறுத்தம் நிறுத்துதல் தடுப்பு வேலை இடைமுறிவு இயந்திர வேலை முறிவு வேலை முடிவு பிடிப்புத்தொகை சம்பளத்தில் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் தொகை.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Thoroughgoing
தளர்விலா ஊக்கமுடைய சிறிதும் விட்டுக்கொடுக்காத முழுநிறை கண்டிப்பு வாய்ந்த முழு விடாப்பிடியான.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23038
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8536
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11202
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8407
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19668
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43033
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13683
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7656
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7954
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21765

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close