Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொடுமைப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Browbeat
கொடுஞ்சொற்களாலும் கொடுநோக்காலும் அதட்டு கொடுமைப் பரத்திக் கீழடக்கு.
Bully
கொடுமைக்காரன் எளியவரைக்கொடுமை செய்பவன் வீம்பு வீறாப்புக்காரன் அடாவடியன் கூலிக் கொலைஞன் கூலிக்காகக் கொடுமையிழைப்பவன் பரத்தர் உதவியால் பிழைப்பவன் (வினை) கொடுமையிழைப்பவன் கொடுமைப்படுத்தி அடக்கு விடாத்தொல்லை கொடு அச்சுறுத்தி ஆராவாரம் செய் ஆர்ப்பரி.
Bullyism
எளியவரைக் கேலி செய்து கொடுமைப்படுத்தும் முறை.
Crucifier
சிலுவையில் அறைபவர் துன்புறுத்துபவர் கொடுமைப் படுத்துபவர்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Exigent
அவசரமான உடனடியாகச் செயலாற்ற வேணடிய உடனே கவனிக்கவேண்டிய நெருக்கடியான தொல்லைமிக்க கொடுமைப்படுத்துகிற.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Grinding
மாவரைத்தல் மாவரைக்கும் ஓசை உராய்வொலி ஊழிய வேலை கடின வேலை சிறப்புத் தேர்வுக்காக கடுமையாகப் படித்தல் (பெ.) கொடுமைப்படுத்துகிற.
Gripe
இறுகுபிடி கையால் பற்றுகை வன்முறைக்காவல் வைப்பு பிடிப்பாற்றல் கட்டுப்பாடு கைப்பிடி (வினை) பற்று இறுகப் பிடி கொடுமைப்படுத்து அல்லற்படுத்து நோவூட்டு வயிற்று வேதனை உண்டுபண்ணு படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
Ill-use
சீர்கேடாக நடத்து கொடுமைப்படுத்து.
Illtret
சீர்கேடாக நடத்து கொடுமைப்படுத்து.
Incubus
பேய்க்கனா தீக்கனவு கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர் அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள் கிலியூட்டும் செய்தி.
Maltreat
தவறாக நடத்து கொடுமைப்படுத்து துன்புறுத்து.
Oppress
அழுத்து அமுக்கு நெருக்கு ஒடுக்கு அடர் கொடுங்கோலாட்சி புரி வலுக்கட்டாயமாக அடக்கிவை கொடுமைப்படுத்து.
Trampler
மிதிப்பவர் மிதித்துத் துவைப்பவர் கொடுமைப்படுத்துபவர்.
Tyrannize
கொடுங்கோன்மை செய் அடக்குமுறையாற்று கொடுமைப்படுத்து.
Unoppressive
தாங்கமுடியா நிலையற்றகொடுமைப்பண்பற்ற அடக்குமுறைத் தன்மையல்லாத.
Random Fonts
GIST-TMOTKomala
Download
View Count : 13180
Tab Shakti-23
Download
View Count : 8176
Aniezhai
Download
View Count : 12904
Ranjani
Download
View Count : 10087
Tab Shakti-15
Download
View Count : 9114
Sundaram-0830
Download
View Count : 12408
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8794
Tamil ACI
Download
View Count : 14307
Alankaram
Download
View Count : 339462
Tam Shakti 36
Download
View Count : 18381
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website