English to Tamil Dictionary: கொடுமையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Austere
இனிய குணமற்ற வெடுவெடுப்பான கொடுமையான இரக்கமற்ற கண்டிப்பான தன்னொழுக்கத்தில் கண்டிப்பான ஆடம்பரமில்லாத மிக்க எளிமை வாய்ந்த.
Barbarous
நாகரிகமற்ற கொடுமையான பண்புக்கேடான முரடான தூய்மையற்ற கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
Brutalization
விலங்கியல்பாக்குதல் கொடுமையாக்குதர் பண்பறச்செயல்.
Brutalize
விலங்கியல்பாக்கு கொடுமையாக்கு விலங்கு போன்றாக்கு.
Brutally
முரட்டுத்தனமாக கொடுமையாக.
Brute
விலங்கு மாக்களினம் காட்டுமிராண்டி பகுதிதறிவில்லாதவர் கொடுமையானவர் அறிவிலி (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த பகுதித்தறிவுக்குமாறான அறிவுக்குபொருந்தாக அறிவற்ற முரட்டுத்தனமான நாகரிகமற்ற.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Depressor
கொடுமையாளர் செயலவிரைவைக் குறைப்பது கீழே இபக்கம் தசை கீழே அற்த்திப்பிடிக்கம் அறுவை மருத்துவக் கருவி.
Draconian, Draconic
சட்டங்கள் வகையில் கடுமையான விடாக்கண்டிப்பான கொடுமையான.
Drawcansir
வீம்பு பேசும் கொடுமையாளன் நண்பர்-பகைவர் ஒருங்கே அஞ்சும் வீம்புக்காரன் (பெயரடை) நண்பர்-பகைவர் இருதிறத்தாரும் கண்டு அஞ்சுகிற.
Foully
வெறுப்புண்டாக்கும் வகையில் கொடுமையாக இரக்கமின்றி பொருந்தா அவமானத்தோடு.
Outrageous
மட்டுமீறிய வழக்கமீறிய வன்செயலான மூர்க்கமான கொடுமையான ஒழுக்கக்கேடான அருவருப்பான.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Ruthlessly
இரக்கமின்றி கொடுமையாக.
Unkindly
இயற்கைக்கு மாறான இரக்கமற்ற (வினையடை.) இரக்கமின்றி கொடுமையாக.
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440843
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12045
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13981
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20672
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9345
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43856
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18189
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21080
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12738
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9181

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close