English to Tamil Dictionary: கொட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aculeate, Aculeated
கூரிய குத்துகிற கொட்டுகிற(வில) கொடுக்கினை உடைய (தாவ.) முள் நிறைந்த.
Almond
வாதுமை மரம் வாதுமைக் கொட்டை வாதுமைப்பருப்பு வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.
Amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Applause
கைகொட்டி ஆர்ப்பரித்தல் உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல் ஆரவாரப்பட்டு.
Apricot
வாதுமை போன்ற கொட்டைப் பழவகை சீமைவாதுழைப்பழம் சீமை வாதுமை நிறம் சீமை வாதுமை மஜ்ம்.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Armourer
படைக்கலவினைஞர் படைக்கலக் கொட்டில் முதல்வர்.
Armoury
படைக்கலக் கொட்டில் படைக்கலங்கள்.
Arsenal
படைக்கலச்சாலை படைக்கொட்டில்.
Askew
ஒருச்சாய்த்து சிறக்கணித்துக்கொண்டு இமைகொட்டிக்கொண்டு.
Baccate
கொட்டைகளுள்ள கொட்டையுருவான.
Bacciferous
கொட்டைகளைத் தாமங்கியுள்ள.
Bacciiform
கொட்டை கோன்ற உருவுடைய.
Baccivorous
கொட்டைகளையே உணவாகக் கொள்கிற.
Baignoire
(பிர) நாடகக் கொட்டகையில் மூடிருக்கை.
Balconette
சிறு மாடிமுப்ப்பு மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
Baneberry
கருநச்சுக்கொட்டை வகை நச்சுக்செடி.
Banner Headline
செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Bark-bed
ஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி.
Barracoon
அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bean
பயிற்றினம் அவரை மொச்சை அவரையினம்கொட்டை பருப்பு காப்பிக்கொட்டை.
Bechmast
புங்கங்கொட்டை.
Beetle
கொட்டாப்புளி வல்லீட்டிக்குற்றி (வினை)கொட்டாப்புள்ளியால் அடி.
Random Fonts
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15015
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6955
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11671
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79262
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14523
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6641
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25307
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6657
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26059
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14501

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close