Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொட்டையை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Baccate
கொட்டைகளுள்ள கொட்டையுருவான.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Cherry
சிறு கொட்டையுடைய சிவந்த கனி வகை சிவந்த கனிதரும் மரவகை மரவகையின் கட்டை (பெ.) கொவ்வைச் சிவப்பான.
Chestnut
மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை மரவகையின் கட்டை சுவையற்ற நொடிக்ககதை செந்தவிட்டு நிறம் செக்கர் நிறக்குதிரை குதிரைக்கால் புடைப்பு (பெ.) செக்கர் நிறமான செந்தவிட்டு நிறமான.
Clingstone
சதை கொட்டியுல்ன் ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய பழவகை (பெ.) கொட்டையுடன் சதை உறுதியாக ஒட்டிக்கொள்ளப்பெற்ற.
Cola
வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Coral-berry
பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை.
Cow-berry
செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
Crab-wood
எண்ணெய்தரும் கொட்டையுடைய மரவகை.
Drupe
கொட்டையுடைய இன்தசைச்சாறு கொண்ட கனி.
Farina
கூலமாவு மாச் சத்துள்ள வேர்த்தூள் மாவியல் கொட்டையின் தூள் தூள்படிவப்பொருள் (தாவ.) பூந்தாது (வேதி.) மாச்சத்து.
Freestone
மாக்கல் பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல்வகை (பெ.) உள்ளீடு எளிதில் பிரியும் இயல்புள்ள கொட்டையுடைய.
Hickory
திண்ணிய பளுவான வெட்டுமரமும் வாதுமை போன்ற கொட்டையும் தரும் வடஅமெரிக்க மரவகை.
Ivory-nut
தென்னமெரிக்க பனைவகையின் கொட்டையின் பருப்பு.
Kermes
செங்கொட்டையென முன்பு கருதப்பட்ட கருத்தரித்த பெண் பூச்சியினம் பெண்பூச்சியினத்தின் உலர்ந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Marchpane
வாதுமைப் பண்ணியம் வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம் வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Olive
ஆலிவ் மரம் தேவதாரு வகை எண்ணெய் தரும் கொட்டையுடைய பசுந்தழை மரவகை ஆலிவ் மரக்கிளை ஆலிவ் தழைக்கொத்து அமைதிச் சின்னம் சமாதானச் சின்னம் கிளிஞ்சில் வகை குமிழ் வடிவச் சட்டைமாட்டி புகையார்ந்த பசுமஞசள் நிறம் (பெயரடை) புகையார்ந்த பசுமஞ்சள் நிறமுடைய மேனி வகையில் பொன் பழுப்பு நிறமுடைய.
Pulp
விதைபருப்பு பழச்சதை களி கூழ் தாள்செய்வதற்குரிய கூழ் நீரியலான தசைக்குழம்பு பல்அடிக்கூழ்ப்பொருள் தூளாக்கி நீருல்ன் கலக்கப்பட்ட கனி உலோகக்கலவை (வினை.) களியாக்கு கூழாகச்செய் காப்பிக்கொட்டையிலிருந்து சோறு நீக்கு களியாகு.
Red-currant
புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி.
Stone-fruit
கொட்டையுடைய பழம்.
Stoneless
கல்லற்ற கொட்டையில்லாத.
Tanghin
மடகாஸ்கர் என்னும் தீவுக்குரிய நச்சுக்கொட்டையினையுடைய மரவகை.
Vasectomy
விதைநாள அறுவை விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.
Random Fonts
Saraswathy Plain
Download
View Count : 11867
TAU_Elango_Anjali
Download
View Count : 17158
Nalini
Download
View Count : 11004
Thevaki
Download
View Count : 12508
Sundaram-0806
Download
View Count : 17909
TBoomiH
Download
View Count : 13387
Tam Shakti 34
Download
View Count : 10113
Tam Shakti 22
Download
View Count : 19211
TBoomiS
Download
View Count : 14003
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8821
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website