English to Tamil Dictionary: கொண்டிரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accrescent
மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.
Adhere
ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
Adherence
ஒட்டிக்கொண்டிருத்தல் பற்று.(hiv.)How well a person is able to continue their pill-taking schedule as prescribed and directed
Adherent
பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Be Death On
ஒன்றின் சாவுக்கு எதுவாயிரு ஒன்றைப்பற்றி அஹ்க் கொண்டிரு ஒன்றைச் செய்வதில் திறமை பெற்றிரு.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Believing
நம்புகிற நம்பிக்கை கொண்டிருக்கிற.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Boody
முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிரு சோகை பிடித்திரு.
Buck-board
வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
Buck-cart
இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Bumpkin
கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம் படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Bystander
பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர் பார்வையாளர்.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Chasmogamy
(தாவ.) அயல் பூந்தாது ஏற்பதற்கு இசைவாகத் திறந்த மலர்களைக் கொண்டிருக்கும் நிலை.
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Citadel
நகர் அரண் நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம் தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம்.
Clay-eater
களிமண் தின்னி பிரேசில் முதலிய நாடுகளில் கொழுப்புள்ள களிமண்ணை மென்றுகொண்டிருக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்.
Cocktailed
நிமிர்ந்த வாலுள்ள வால் தூக்கிக் கொண்டிருக்கிற.
Colophon
ஏடு குறித்த தகவலை உட்கொண்டிருந்த பழங்காலப் புற அணியுரை பின்னணியுரை வெளியீட்டாளர் பொறிப்புச்சின்னம்.
Comprisal
உட்கொண்டிருத்தல் உள்ளடக்கமாக் கொள்ளுதல் பாகமாகப் பெற்றிருத்தல்.
Comprise
உட்கொண்டிரு உள்ளடக்கமாகக் கொண்டிரு உட்கூறாகக் கொண்டிரு ஆக்கக்கூறாக்கு.
Concentre
பொதுமையத்தில் கூடு பொதுமைய நோக்கிச் செல் ஒரே மையம் கொண்டிரு பொது மையத்தை நோக்கி இயக்கு.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33085
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13856
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50446
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10126
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12784
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6303
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7880
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36270
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23130

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close