English to Tamil Dictionary: கொத்திய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amentiform
பூங்கொத்தின் வடிவுடைய.
Androgynous
இருபால் கூறுகளுடைய பால் வேறுபாடற்ற (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
Beefeater
மாட்டிறைச்சி தின்பவர் உண்ணிகளைக் கொத்திக் தின்னும் சிறு பறவைவகை தெய்க்காவல் படையினர் லண்டன் சிறைக்கோபுரக் காவலர்.
Cecils
கொத்திய இறைச்சி-அப்பத்துண்டுகள்-வெங்காயம் முதலியவற்றை உருண்டைகளாகச் செய்து பொரித்த பணியாரம் பொரிக் கறி உருண்டை.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chiselling
கொத்திழைப்பு அருமையான கலை வேலைப்பாடு.
Disk-floret, Disk-flower
காம்பில்லாத மலர்க்கொத்திற் புழைவடிவான உள்மலர்.
Footstalk
இலைக்காம்பு மலர்க்காம்பு கப்பலில் ஒட்டிக்கொள்ளும் சோரிக் கொத்தின் அடிக்கூறு.
Green-peak, Green Woodpecker
பச்சை நிறமுள்ள மரங்கொத்திப் பறவை வகை.
Haggis
ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை.
Homogamic, Homogamous
(தாவ.) பூங்கொத்திலுள்ள சிறுமலர்களெல்லாம் ஒரே பாலினதாக உடைய.
Incorporate
ஒருடலாய்ச்சமைந்த ஒருங்கொத்திணைந்த கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட கூட்டுக்குழுவில் இணைந்த கூட்டிணை வாக்கப்பட்ட (வினை) ஒருடலாக உருப்படுத்து உடம்பெடு உடம்பொடு தோன்று. ஒருங்கு திரட்டு உருவாக்கு சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள் கூட்டிணைவில் ஒருங்கொத்திணை கூடி ஒன்றுபடு.
Kingfisher
மீன் கொத்திப் பறவை.
Kromesky
கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை.
Mince
கொத்திறைச்சி. குறுக அரிந்த கறித்துண்டு (வினை) கொத்து குறுக அரி மறைத்துப் பேசு மினுக்கி நட.
Omelet, Omelette
முட்டை ஊற்றப்பம் கொத்திய இறைச்சி-பாலேடு-பழப்பாகு-மணப்பூண்டு முதலிவற்றின் சுவை யூட்டப்பெற்ற முட்டைப் பொரியல் மடிப்புப் பண்ணிய வகை.
Osprey
மீன் கொத்தித்தின்னுங் கழுகு போன்ற பெரிய கடற்பறவை வகை தொப்பி மேல் பஞ்சு போன்ற மெல்லிறகு.
Peduncle
(தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு தனிநுனிப் பூக்காம்பு (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
Pick
குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Pork-pie
கொத்திய பன்றியிறைச்சி வேவல்.
Radius
முன்கை ஆரை எலும்பு (வடி) ஆரை அரை விட்டம் எதிர்வரை குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை ஆரைக்கோடு புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள் சக்கரக்கைளகளில் ஒன்று ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
Receptacle
கொள்கலம் ஏனம் கொள் இடம் கொள்வெளி (தாவ) பொது அடித்தலம் ஆழ்னம் மலர் உறுப்புக்களின் அடித்தடம் கொத்தின் நடுவச்சு.
Sausage
மசாலை இறைச்சி கொத்திறைச்சிக் குழலப்பவகை கொத்திறைச்சிக் குழலப்பப் பாளம்.
Sausage-filler, Sausage-grinder, Sausage-machine
கொத்திறைச்சிக் குழலப்பக் கருவி.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248080
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11368
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24814
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20115
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11192
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13352
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22772
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166135
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8383
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8524

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close