Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொத்துக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Baldmoney
குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
Buddleia
அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
Bur-reed
(தாவ.) பந்து போன்ற மலர்க்கொத்துக்களை உடைய நீர்வாழ நாணற் செடிவகை.
Chipping
கொத்துதல் (பெ.) கொத்துகிற.
Cluster
கொத்து குலை கூட்டம் தொகுதி (வி.) கொத்தாகச் செய் கொத்தாகத் திரள் கொத்தாக வளர் கொத்துகளால் நிரப்பு.
Dibber
கொத்துக் கருவி.
Dibble
கொத்துக்கருவி (வினை) நிலங்கொத்து கொத்துக் கருவியைக் கையாளு கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு தோயவிடு.
Elm
இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறு மலர்க்கொத்துக்களும் உள்ள மரவகை (பெ.) இந்த மரவகைக்குரிய.
Elmy
இரட்டை அரம்பப்பல் விளிம்புடைய இலைகளும் சிறுமலர்க்கொத்துக்களும் உள்ள மரவகைகள் நிரம்பியுள்ள.
Glomerate
(தாவ. உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள (வினை) திரட்டு உருட்டு.
Golden-rod
மஞ்சள் நிறக் குடைமஞ்சரிப் பூங்கொத்துக்களையுடைய செடிவகை.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Grape-scissors
கொடிமுந்திரிக் கொத்துக்களைக் கத்தரிக்கும் கத்திரிக்கோல் உணவு மேசையில் கொடிமுந்திரிப் பழக்கொத்தைக் கத்தரிக்கப் பயன்படும் கத்தரிக்கோல்.
Grass-tree
ஆஸ்திரேலிய மரவகை நீண்ட கம்பி போன்ற இலைக் கொத்துக்களையும் நீள் குழல்வடிவ மலர்களையும் கொண்ட செடிவகை.
Jacob
ஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.
Laburnum
ஒளிமிக்க மஞ்சள்நிற மலர்க்கொத்துக்களைக் கொண்ட சிறு மரவகை.
Lophobranchiate
கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன் (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
Penicillate
(இய.தாவ.) சிறு கொத்துக்களையுடைய சிறு திரள்களை உருவாக்குகிற தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட.
Rillettes, Rilletts
பன்றிக்கறித் துவரன் பன்றி இறைச்சி-கோழிக்குஞ்சு நிணம் முதலியவை கலந்த கொத்துக் கறி.
Salmi
கொத்துக்கறி வாட்டு வேட்டைப்பறவையிறைச்சிக் கொத்துக்கறி வாட்டு.
Scorpioid
(தாவ.) தேளின் கொடுக்குப்போன்ற மலர்க்கொத்துக்கூம்பு (பெ.) (தாவ.) செடி வகையில் தேளின் கொடுக்குப்போல் மேல்நோக்கிச் சுருண்ட மலர்க்கூம்புடைய.
Spadix
(தாவ.) பாளை உறையுள் பொதிந்த மலர்க்கொத்துக்குலை.
Random Fonts
Chunnaka
Download
View Count : 7672
ThamirabaraniTSC
Download
View Count : 14821
TAU_Elango_Sabari
Download
View Count : 11120
aTamilApple
Download
View Count : 11024
TAU_Elango_Cheran
Download
View Count : 11356
KollidamTSC
Download
View Count : 13792
AParanarTSC
Download
View Count : 9986
Kamaas
Download
View Count : 31283
Sundaram Regular
Download
View Count : 18670
Tab Shakti-17
Download
View Count : 6430
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website