Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொப்புளம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bleb
சிறுகொப்புளம் குமிழி.
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Blistery
கொப்புளமுடைய காய்ப்புகள் நிரம்பிய.
Blotch
கொப்புளம் பொக்குளம்ம கறை தழும்பு தடம் பொட்டு சுட்டி பட்டை செடி நோய்வகை (வினை) கொப்புளத்தால் நிரப்பு தழும்புகளால் நிரப்பப்பெறு.
Boil
பரு கொப்புளம் குருதிக்கட்டி.
Bullate
கொப்புளம் கொண்ட சுரிப்புக்கொண்ட குமிழி போன்ற குமிழ் வடிவான உப்பிய.
Calefacient
சூடுண்டாக்கும் பொருள் கொப்புளம் மேலீடான ஊக்கமூட்டும் பொருள் (பெ.) சூடுண்டாக்கத்தக்க.
Cantharid
கொப்புளம் உண்டாகப் பயன்படுத்தப்படும் ஈ வகை.
Chilblain
கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
Epispastic
கொப்புளமுண்டாக்கும் பொருள் கொப்புளமுணடாக்கும் காரை ( பெ.) கொப்புளமுண்டாக்குகின்ற.
Grog-blossom
மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம்.
Lewisite
கொப்புள வளி இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
Maturate
(மரு) கொப்பளம் பழப்புறு சீக்கனிந்து முனைப்புறு கொப்புளம் பழுக்கவை.
Maturation
சீக்கட்டுப் பழுப்பு கொப்புளம் பழுத்தல் சீக்கட்டு பழக்கவைத்தல் பழம் பழுத்தல் முதிர்கை வளர்ச்சி.
Papula. Papule
பரு கொப்புளம் செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
Phut
கொப்புளம் அல்லது மெல்லிய தோற்பையின் வெடிப்பொலி துப்பாக்கிக்குண்டு பாயும் ஒலி (வினையடை)'பட்'டொன்று.
Pock
பெரியம்மைக் கொப்புளம் வைசூரி முத்து.
Prurigo, Pruritus
அரிப்புப்கொப்புளம்.
Pustule
கொப்புளம் பரு (தாவ. வில.) கரணை திரளை மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
Quat
பருகொப்புளம்.
Rising
எழல் எழுந்திருத்தல் உயருதல் உயர்ந்து செல்லுதல் ஏற்றம் அதிகரிப்பு பெருக்கம் மேற்பரப்பிற்கு வருதல் முன்னேற்றம் தோற்றம் மறு உயிரெழுச்சி இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி கிளர்ச்சி கலகம் கட்டி பரு கொப்புளம் (பெயரடை) எறுகிற பெருகுகிற உதிக்கிற அடிவானத்துக்கு மேலே வருகிற முன்னேறுகிற உயர்ந்து வளருகிற இனி வளரவிருக்கிற வருங்காலத்திற்குய குறிப்பிட்ட வயதினை நெருங்குகிற.
Vaccinia
(மரு.) ஆனம்மை நோய் பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய்.
Vesicant
கொப்புளம் உண்டாக்குவது (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற பொள்ள வைக்கிற.
Vesicatory
கொப்புளம் உண்டாக்குவது கொப்புளம் எழச்செய்யும் பொருள் (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற.
Vesicle
(உள். தாவ. மண்.) சிறு சவ்வுப் பை சிறு கொப்புளம் சிறு குமிஸீ சிறு உட்குடைவுப் பொள்ளலிடம்.
Random Fonts
TAB-Amala
Download
View Count : 22770
Tam Shakti 35
Download
View Count : 14293
P_Ravi
Download
View Count : 8059
Sashi
Download
View Count : 8389
TAC-Kambar
Download
View Count : 15782
TMNews
Download
View Count : 10151
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13459
TAU_Elango_Sabari
Download
View Count : 11137
Mallikai
Download
View Count : 11342
TAU_Elango_Godavari
Download
View Count : 16013
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website