English to Tamil Dictionary: கொல்லும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agroxone
களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர்.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Boaconstrictor
தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
Dogbane
நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
Eusol
வண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
George
இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ் தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம் தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
In At The Death
வேட்டை நாய்கள் விலங்கினைக் கொல்லும்போது அதனருகில் நிகழ்ச்சி முடிவுறுந் தறுவாயில் உடனாயிருக்கும் நிலையில்
Killer
கொல்லுபவர் கொல்லுவது கொலைஞர் வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர் இறைச்சிக் கடைக்காரர் விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர் கொல்லும் கருவி விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி மாற்றுப் பொருட்கூறு திமிங்கிலகிலம் மூர்க்கமான திமிங்கல வகை.
Knack;er
அடிவிலங்காளர் பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர் கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
Poison
நஞ்சு உயிர்போக்கும் பொருள் உயிரைக் கொல்வது உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள் (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள் (வினை.) நஞ்சூட்டு நஞ்சூட்டிக் கொல் குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து படைக்கருவி மேல் நஞ்சு பூசு மனத்தைக்கலை மனத்தைத் தவறான வழியிற் செலுத்து மகிழ்ச்சிகெடு இன்பத்தை அழி பயனறக்கெடு நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
Python
கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு மலைப்பாம்பு இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
Ratter
எலிகளைக் கொல்பவர் எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய் இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
Skphinx
சூரரிமா சிறகுடைக் கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு வந்தவரிடமெல்லாம் புதிர்வினா எழுப்பி விடை கூறுதவரைக் கொல்லும் இயல்புடைய கன்னிமுகச் சிங்கவுடல் தெய்வஉரு வரோத்தமை.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20985
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15896
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9099
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15220
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11133
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15739
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5846
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21878
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34527
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8867

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close