Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கொள்கைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adiaphora
சிறப்பில் கொள்கைகள்.
Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apostatize
சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Catechetic, Catechetical
வினாவிடை வடிவான வினாவிடை முறையொன்றை ஒட்டிய வினாவிடைமுறை பற்றி நடக்கிற வாய்மொழியான வாய்மொழிப் பாடத்துக்குரிய கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய.
Coalition
கூட்டிணைவு செயற் கூட்டுறவு அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Freudian
சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் உளப்பாங்காராய்ச்சிக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்.
Iconoclast
உருவங்களை உடைப்பவர் கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர் ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Jacobin
தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர் 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர் தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர் அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.
Lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம் இலக்கியக் கழகம் சொற்பொழிவுக் கூடம் கற்பிக்கும் இடம்.
Marxian
செர்மன் சமவுடைமைவாதியான காரல் மார்க்ஸின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர் (பெயரடை) காரல் மார்க்ஸ் கொள்கைகள் சார்ந்த.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Nietzschean
நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர் நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர் (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
Nonconformity
பொருந்தாமை ஒத்துவராமை இசைவின்மை ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களின் கொள்கைகள்-பழக்கங்கள் ஆகியவற்றின் இயல்பு.
Opportunist
வாய்ப்பு வேட்டையாளர் சந்தர்ப்பவாதி வேளைக்கூத்தர் சமயசஞ்சீவி அரசியல் பச்சோந்தி வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர் நிலையான கொள்கையற்றவர்.
Plead
வழக்காடு வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு ஆதரித்துப் பேசு மன்றாடு எடுத்துக்கூறி முறையிடு சாக்குப்போக்காக விளக்கங்கூறு வாதாடி வேண்டு.
Progressionist, Progresist
முன்னேற்றவாதி அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர் நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர் உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
Ruskinian
பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர் (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Scotism
(வர.) டன்ஸ் ஸ்காட்டஸ் (மறைவு 130க்ஷ்) என்பாரின் மறை தத்துவக் கொள்கைகள்.
Stand-patter
உறுதியாக நிற்பவர் கொண்ட கொள்கைவிடாதவர் அரசியற் கடும் பிற்போக்காளர் அரசயில் மேடைப் பிடியாளர் மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர் காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Random Fonts
TAU_Elango_Kamban
Download
View Count : 12766
GIST-TMOTMadhura
Download
View Count : 21123
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7407
PorunaiTSC
Download
View Count : 23133
TAU_Elango_Cholaa
Download
View Count : 15326
Hindolam
Download
View Count : 14430
ThamirabaraniTSC
Download
View Count : 14886
Aavarangal
Download
View Count : 23715
Pandian
Download
View Count : 23154
Makarandham
Download
View Count : 9275
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website