English to Tamil Dictionary: கொள்ளாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Aniconist
குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
Beguinage
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னியர் தங்கும் நிலையம்.
Beguine
நெதர்லாந்தில் நோன்பு மேற்கொள்ளாத துறவுச்சார்பற்ற கன்னிடமாடத்துப் பெண்.
Benedick
மணமகன் நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
Blackleg
கள்ள ஆட்டம் ஆடுகிறவர் கருங்காலி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி சூதாடி கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blink
நிலையற்ற நோக்கு கணநோக்கு இமைப்பு கணநேரக் காட்சி வெள்ளொலி பனிப்பரப்பின் எதிரொளி (வினை)இமை இமையசை கண்மூடித்திற அரைக்கண் பார் வெள்ளொளி வீசு கணநேரக் காட்சியளி புறக்கணி கண்டும் காணாதது போலிரு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Dastard
கோழை கீழ்மகன் எத்துவேலைக்காரன் தன்னை இடருக்குட்படுத்திக்கொள்ளாமல் கொடுஞ்செயல் புரிபவன் (பெயரடை) இடரினின்றும் ஒதுங்குகிற கோழைத்தனமான.
Day-boarder
பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Discommon
பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
Discommons
பல்கலைக்கழக மாணவரைப் பிறருடன் தொடர்புகொள்ளாமல் விலக்க பிறரைப் பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புகொள்ளாமல் தடு.
Disinterested
தன்னலமற்ற தனிநலச் சார்பற்ற அக்கறை கொள்ளாத ஒரு சார்பற்ற நடுநிலையான தாராள நோக்குடைய.
Dissocial
சமூகச்சார்பற்ற தோழமை கொள்ளாத சமூக ஒத்துணர்வற்ற.
Effortless
முயற்சியற்ற எளிதான முயற்சி எடுத்துக் கொள்ளாத செயல்முனைப்பற்ற தன்முயற்சியற்ற ஏனோ தானோ என்றிருக்கிற.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Generally
பெரும்பாலும் பரவலாக பொதுப்படையாக பொதுநிலையில் விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல் தனிப்பட்ட முறையிலன்றி பொது விதியாக.
Impervious
புக வழியளிக்காத துளைக்கமுடியாத. செவிவழி நுழைய இடங்கொடாத மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
Incurious
ஆவலற்ற அறிவார்வமற்ற அவாத்தூண்டுதலற்ற அக்கறையற்ற கவலைகொள்ளாத கவர்ச்சி தராத. சிறப்பற்ற.
Inelastic
மிள்திறனற்ற இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத இணங்கி வராத.
Infideltiy
கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை பற்றுறுதியின்மை கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை வஞ்ச ஒழுக்கம்.
Intervene
குறுககிடு இடையில் நிகழ் இடையே நேர் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு தலையிட்டுததடு (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
Misdoubt
ஐயுறு ஐயப்பாடு கொள் நம்பிக்கை கொள்ளாதிரு அவநம்பிக்கையுறு.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15788
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6653
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9184
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36996
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15763
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12302
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158177
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10586
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11236
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close