English to Tamil Dictionary: கொள்ளு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absorber
சேர்த்துக்கொள்பவர் சேர்த்துக்கொள்வது உறிஞ்சுவது ஈர்த்துக்கொள்வது நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Abstraction
பிரித்தெடுத்தல் கவனமின்மை பிண்டமல்லாதபொருள் மனக்கண் தோற்றம் உலப்பொருள்களினின்று விலகி இருத்தல் கவர்ந்துகொள்ளுதல் பிண்டத்திற்பிரித்துக்கருதுதல் கருத்துப்பொருள்
Acceptability
ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
Acceptable
ஏற்றுக்கொள்ளத்தக்க விரும்பத்தக்க மகிழ்ச்சி விளைவிப்பதான.
Acceptance
ஏற்றுக்கொள்ளுதல் ஏற்பு உடன்பாடு ஒப்புதல்பட்டி நம்பிக்கை.
Accetation
ஏற்புடைப்பொருள் ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Accredited
முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட.
Acknowledgeable
ஒப்புக்கொள்ளத்தக்க.
Acknowledgement, Acknowledgment
ஏற்றுக் கோடல் ஒப்புக்கொள்ளுதல் நன்றி ரசீது.
Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Ad Cundem
அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Adaptability
நெகிழ்வுத்திறன் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
Adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adjustable
தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
Adjustment
சரிப்படுத்திக்கொள்ளுதல் பொருத்துவாய் இசைவிப்பு சீரமைவு.
Admissibility
ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
Admissible
ஏற்றுக்கொள்ளத்தக்க.
Admission
நுழைவு ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
Admittable
நுழைவுபெறத்தக்க ஏற்றுக்கொள்ளத்தக்க.
Admittance
நுழையவிடுதல் நுழைவுபெறுதல் ஏற்றுக்கொள்ளுதல்.
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8932
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38838
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9435
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11080
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12901
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14563
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12041
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25280
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20987
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11390

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close