English to Tamil Dictionary: கொள்ளுகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Apologetic, Apologetical
குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற செய்ததற்கு இரங்கும் இயல்புடைய தவறுக்குக் காரணங்காட்டுகிற.
Burry
தொத்திக் கொள்ளுகிற ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Choleric
பித்தம் நிரம்பிய (செய்.) கடுஞ்சினமுடைய எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான.
Cloud-compelling
முகிலை ஆட்கொள்ளுகிற.
Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Exhibitory
காட்டிக்கொள்ளுகிற பகட்டிக்கொள்ளும் பாங்குடைய.
Flourishing
செழித்தோங்குகிற வளமான வாழ்வு பெற்றுள்ள பகட்டிக்கொள்ளுகிற.
Glutinuous
ஒட்டிக்கொள்ளுகிற பசையான களியான.
Gummous, Gummy
பிசுக்குள்ள களியான ஒட்டிக்கொள்ளுகிற பிசின் மிகுந்துள்ள பிசின் கசிகிற கால்கணைக்கால் வீக்கங் கண்டுள்ள.
Infection
தொற்று காற்று நீர் மூலமான நோய்த்தொற்று தொற்றுநோய் ஒட்டிப்பரவும் பொருள் படர்ந்து கறைப்படுத்தும் பொருள் பற்றிப்பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Infectious
தொற்றுகிற நோய்பரப்புகிற கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய தொற்றிக்கொள்ளுகிற.
Inflammable
எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள் (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
Isomorphous
இசைமணியுரப்பான்மையுடைய ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
Occupancy
உடைமையாட்சி உடைமையாட்சிக்காலம் தங்கம் உரிமை பெற்றிருத்ரதல்ர உடைமை கைக்கொள்ளுகை குடியிருக்கை. குடிபுகுதரவு.
Participant
பங்கு கொள்பவர் (பெ.) பங்குகொள்ளுகிற கலந்துகொள்ளுகிற.
Passionate
எளிதிற் சினங்கொள்ளத்தக்க உணர்ச்சிக்கு ஆட்பட்ட எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற முற்றார்வத்தின் விளைவான மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
Pettish
சிடுசிடுப்பான வெடுவெடுப்பான எளிதிறி சினங் கொள்ளுகிற.
Petulant
எரிச்சல்கொள்ளுகிற வெடுவெடுப்பான.
Pretentious
போலிப் பெருமை கொள்ளுகிற பகட்டான தான் தோன்றியான.
Pyrophoric, Pyrophorous
காற்றுப்பட்டால் தீப்பற்றிக்கொள்ளுகிற.
Rapturpus
உவகை வெறிகொண்ட பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
Ratty
எலிபோன்ற எலிகளாற் பீடிக்கப்பட்ட துயர மிகக் நிலையில் உள்ள சிடுசிடுப்பு வாய்ந்த எளிதிற் சினங் கொள்ளுகிற.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6734
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94415
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8555
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21326
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13619
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13390
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79322
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32755
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7827
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15172

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close