English to Tamil Dictionary: கொழுந்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aflame
கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் அழன்று சுல்ர்விட்டு ஒளிப்பிழம்பு வீசி.
Argand
வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Brawn
தசைநார் மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று கொழுந்தை தசையாற்றல் பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Burgeon
சிறுமுளை குருத்து அரும்பு (வினை) கொழுந்து விடு தளிர்த்தெழு வளரத்தொடங்கு வளர் மலர்ச்சியுறு.
Corpse-candle
சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.
Deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Deflector
தீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
Elite
(பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு இனக்கொழுந்து உயர்ந்தோர் குழாம்.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flamboyant
தீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய வண்ணப்பகட்டான வீணாரவாரமிக்க ஆர்ப்பாட்டமான.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Flare
கிளரொளி முரண் கதிரொளி திடீர் அழல்வீச்சு பட்டொளி கடலின் அடையாள ஒளிவீச்சு தீப்பந்தம் இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு பகட்டாவாரம் கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு மணியின் கூண்டு போன்ற விரிவு (வினை) சுடர்விட்டெரி மின்னிடு கூரொளிவீசு கொழுந்துவிட்டெரி உணர்ச்சி கிளர்ந்தெழு சீறியெழு பகட்டாகக் காட்டு பாவு பாவாடை போல் பரப்பு மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு அலைந்தாடு.
Flashing
கொழுந்துவிட்டெரிதல் விளம்பரப்படுத்துதல் திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல் (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற மின்னுகிற பளபளப்பான பளிச்சென ஒளிவிடுகிற.
Glow
கனலொளி வெற்தழலொளி பிறங்கொளி வெப்பு ஒளிவண்ணம் செந்தழல் வண்ணம் அழகொளி ஒளிமிக்க தோற்றம் சிவப்பு வண்ணம் முகச் சிவப்பு எழுச்சியார்வம் ஆர்வத்தணல் ஆர்வ உணர்ச்சி (வினை) அழன்றெழு தீக்கொழுந்தின்றி ஒளியும்வெப்பமும் காலு கனன்றெரி நின்றொளிர் தளராதுஒளி வீசு அழலொளி வீசு ஒளி வண்ணம் காடழூடு உடலுளங்கொதித்தெழு உணர்ச்சியுல்ன் உடல் விதிர்விதிர்புறு ஆர்வமுறு.
Hasheesh, Hashish
கசகசா வகை சணல் வகைச்செடி கஞ்சா அரபியா-எகிப்து-துருக்கி முதலிய நாடுகளில் புகைப்பதற்கு அல்லது மெல்லுவதற்கென உலர்த்தப்படுகிற சணல் செடியின் கொழுந்துகளும் இளம் பகுதிகளும் அடங்கிய சரக்கு.
Inflame
கொழுந்து விட்டெரியச் செய் தீக்கொளுத்து எரியெழுப்பு நெருப்பேற்று எரிவு உண்டாகச் செய் குருதிகொதிக்கச் செய் உடல் வெப்பூட்டு கிளர்ச்சி ஊட்டு அழற்சி உண்டுபண்ணு தீப்பற்று கிளர்ச்சிகொள் அழற்சியுறு.
Inflammation
அழன்றெழல் கொழுந்து விட்டெரிதல் எரிவு கொதிப்பு கிளர்எழுச்சி வீக்கம் அழற்சி.
Lard
உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு கொழுக்கவை இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து இடையிடைச் செருகு இடையிடைக் கல பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
Lardon, Lardoon
இறைச்சியில் பூசுவதற்கு அல்லது இடையிடையே செருகுவதற்குப் பயன்படும் பன்றிக் கொழுந்தசைக்கீற்று.
Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7885
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43874
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16688
Barani Bangla Font
Barani
Download
View Count : 43685
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11093
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85497
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10084
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6549
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9194
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17838

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close