English to Tamil Dictionary: கொழு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrogate
வழக்கொழியச்செய் விட்டொழி ஒழித்துக்கட்டு 'ரத்து'செய்.
Adipic
கொழுப்பைச் சார்ந்த.
Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adipose
உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய கொழுவிய கொழுத்த.
Adiposity
கொழுப்புடைமை.
Aflame
கொழுந்துவிட்டு எரிகிற நிலையில் அழன்று சுல்ர்விட்டு ஒளிப்பிழம்பு வீசி.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த மண்டலிக்காத திறந்த தொடரினம் சார்ந்த உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Argand
வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Bant
உடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு.
Beef
மாட்டிறைச்சி குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள் கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம் தசை தசைவலு.
Beefiness
மாட்டிறைச்சி போன்றிருத்தல் கொழுமழுப்பு திண்ணய தன்மை.
Beefy
மாட்டிறைச்சி போன்ற வன்பொருளான கெட்டியான கொழுத்த தசைவலிமிக்க உவ்ர்ச்சியற்ற.
Benzine
நில எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்புக்கரையை நீக்குதற்குப் பயன்படுவதுமான கரிநீர்பக்கலவை.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Bloat
நீரில் உப்பவை காற்றுட்டி ஊதவை வீங்கச் செய் பெருக்கச் செய் உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு.
Bloated
காற்றுட்கொண்டு ஊதிய ஊறி உப்பிய கொழுத்த.
Blowze
செங்கொழுப்புப் பணிப்பெண்.
Blowzed, Blowzy
செங்கொழுப்பான பயிற்சியால் தளதளப்புடைய கரட்டுத் தோற்றமுடைய செப்பமற்ற சீர்குலைவான.
Blubbner
திமிங்கிலக் கொழுப்பு இழுதுமீன் அழுகை (பெ.) வீங்கிய உப்பிய நீண்டு தொங்குகிற (வினை) கதறிஅழு அழுதரற்று புலம்பு நனை உருக்கெடு ஊதிப்பெரிதாகு.
Bogbutter
தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
Bonnie
அழகிய வனப்புமிக்க கழிமகிழ்வுள்ள கொழு கொழுத்த மனநிறைவளிக்கத்தக்க தளதளப்பான.
Bouillon
கெட்டிக்குழம்பு கொழுஞ்சாறு ஆணம்.
Brawn
தசைநார் மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று கொழுந்தை தசையாற்றல் பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15251
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12496
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10677
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20186
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22824
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6062
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8698
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16057
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25664
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close