English to Tamil Dictionary: கொவ்வாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Christless
இயேசுகிறித்து இல்லாத இயேசுகிறித்துவிடம் நம்பிக்கையற்ற கிறித்தவப் பண்புக்கொவ்வாத.
Coffin
பிணப்பெட்டி இறந்தவர் உடலை வைத்தடக்கம்செய்ய வழங்கப்படும் பேழை கடலுக்கொவ்வாக் கப்பல் குதிரைக்குளம்யின் பகுதி (வி.) சவப்பெட்டியில் வை.
Desert
பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
Disagreeable
மனத்துக்கொவ்வாத வெறுப்புத் தருகிற அருவருப்பான நட்புப்பாங்டகற்ற மனக்கோட்டமுள்ள சிடுசிடுப்பான தொல்லைதருகிற.
Extravagance
ஊதாரித்தனம் கூணழிவு வீண்மிகை கழிமிகுதி தாராளம் மட்டுமீறிய தன்மை விலைவகையில் வரம்பு கடந்த உயர்வு பகுத்தறிவுக்கொவ்வாமை நம்பத்தகாத தன்மை பொருத்தமற்ற செய்தி இசைவுக்கேடான செய்கை.
Extravagant
ஊதாரித்தனமான வரம்பு மீறிச் செலவு செய்கிற வீண் அழிவு செய்கிற விலைவகையில் மட்டுமீறி உயர்ந்த மட்டுமீறிய அளவான தாராளமான எல்லை கடந்த அளவுகடந்த நம்பத்தகாத பகுத்தறிவுக்கொவ்வாத.
Godforsaken
நற்பண்புகள் சிறிதுமற்ற காலத்துக்கொவ்வாத பாழான பழியார்ந்த இருளடைந்த இரங்கத்தக்க நிலையிலுள்ள துயரஞ்செறிந்த.
Illogical
முன்பின் முரணான பொருத்தக்கேடான அளவைமுறைக் கொவ்வாத தருக்கமுரணான.
Impolicy
மோசமான செயற்கோட்பாடு கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
Impracticable
செயல்முறைக்கொவ்வாத செயற்படுத்த இயலாத வைத்துநடத்த இயலாத சமாளிக்க முடியாத செய்ய முடியாத பயனற்ற பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
Indelicate
நுண்ணயமற்ற நயமுறைக்கொவ்வாத உணர்ச்சிநயமற்ற நயத்திறனற்ற நாணங்கெட்ட தகா முனைப்புடைய.
Inopportune
வேளைக்கொவ்வாத வேளைக்கேடான சமயத்துக்குப் பொருந்தாத.
Insalubrious
உடல்நலத்திற்கொவ்வாத நல உகப்பற்ற.
Maremma
உடல்நலத்துக்கொவ்வாத கடலடுத்த சதுப்பு நிலப்பகுதி.
Rational
ய.ஆறறிவுடைய பகுத்தறிவு வாய்ந்த அறவாராய்ச்சிமுறை சார்ந்த மட்டான நேர்மை வாய்ந்த நேரறிவு வாய்ந்த அறிவுக்குப் பொருத்தமான காரணகாரியத் தொடர்புடைய பொருத்தக்கேடற்ற வஜ்ம்புமீறாத மிகைபடாத மடமை சாராத பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Toy
குழந்தை விளையாட்டுப்பொருள் பொம்மை சிற்றழழூப் பொருள் சிறு விளையாட்டுக் கருவி வேடிக்கைப்பொருள் அற்பமுயற்சி செயன்முறைக்கொவ்வாத் தொழில் ஓய்வு நேர விருப்பார்வத்தொழில் ஓய்வு நேர விருப்பார்வத்தொழில் (வினை) சிறுபிள்ளைத்தனமாக நட விளையாடு களிமகிழ்வுகொள்.
Visionary
புனைவுக்காட்சியாளர் கனவியலாளர் இலக்கியலாளர் நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர் மாயந்தோற்றங் காண்பவர் புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர் (பெ.) புனைவுக் காட்சி காண்கிற புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற கற்பனையுலகில் திரிகிற இலக்கியலாளரான நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற மாயத் தோற்றங்காண்கிற கற்பனையான போலித் தோற்றமான தோற்றப் போலியான கனவுக் காட்சியான கனவுத் தோற்றுமான கனவியலான.
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20679
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37390
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46380
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11854
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22433
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12354
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11450
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82305
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28821
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close