Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோக்கா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bleacher
சாயம் கோக்குபவர் வெளிறச் செய்பவர் வெளிறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள் சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
Bogie
மொட்டைச் சகடம் தாழ்வான பாரவண்டி ஊர்தியின் பின் அடியே கொளாவிக் கோக்கப்படும் அடிக் கட்டைச் சகடம்.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Clicker
அச்சுக் கோக்கும் படிவங்களைப் பகிர்தளிக்கும் பணியர் மிதியடித் தோல்களை வெட்டுபவர்.
Commode
பக்கச் சுவரில் பதித்துள்ள சிறுபலகை பக்கப்பலகை கோக்காலி இழுப்பறைப் பெட்டி படுக்கை அறைக் கழிவுக் கலம் பழங்காலச் சீமாட்டிகளின் உயர்தொப்பி.
Creepie
தாழ்வான முக்காலி கோக்காலி தற்கழிவிரக்கத்துக்குரிய இருக்கை தன்னொறுப்புச் சின்னம்.
Dilettante
கவின்கலை ஆர்வலர் கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர் மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
Dresser
சமையலறைக் கோக்காலிப்பலகை.
Fender-stool
தீத்தாங்கிப் பக்கத்திலுள்ள நீண்ட கோக்காலி.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Liberal
முற்போக்குக் கட்சி உறுப்பினர் பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர்.
Maccabean
கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த.
Music-stool
உயரம் சரிசெய்யும் வாய்ப்புடைய இசை மேளக் கோக்காலி.
Scaffold
சாரக்கட்டு கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம் பரண்கட்டு வேட்டைக்காரர் தங்குமேடை காட்சிமேடை காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை பார்வையாளர்க்கான மேடைக்கட்டு ஆடரங்கமேடை வேடிக்கை காட்டுபவர்களுக்கான மேடைக்கூண்டு தூக்குமேடை கோக்கா மரம் நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை பிணக்கூடு முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம் பிணவைப்புச் சட்டம் இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு (உயி.) முற்சட்டக்கூடு கரு உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு கூண்டுச்சட்டம் (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை மேடைச்சட்டமீது காட்சிக்கு வை தூக்கிநிறுத்து பேணிக்கா.
Stand-rest
சாய்கோக்காலி நிலைச்சட்டத்தில் நிற்பவரைத் தாங்கும் ஓவியரின் சரிவு முகட்டுக் கோக்காலி.
Trivet
அடுப்படிக் கோக்காலி சமையற் கலந்தாங்கி முக்கவர்த் தாங்குசட்டம்.
Unattached
பற்றுதலில்லாத பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத வண்டிகள் வகையில் கோக்கப்படாத உடனிணைக்கப் பெறாத தொடர்பற்ற தனித்துண்டான (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Random Fonts
TAU_Elango_Cheran
Download
View Count : 11366
TAU_Elango_Madhavi
Download
View Count : 22686
Sundaram-0806
Download
View Count : 17883
Tam Shakti 15
Download
View Count : 24124
Tab-Appar
Download
View Count : 12473
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8908
TBoomi
Download
View Count : 9435
Seliyan
Download
View Count : 13343
TAU_Elango_Anjali
Download
View Count : 17122
Mallikai
Download
View Count : 11334
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website