Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோடரி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ax,axe
கோடரி தீவிரச்ரர செலவினக்குறைப்பு (வினை.) வெட்டு பிள செலவைக்குறை.
Chopper
வெட்டுபவர் தறிப்பவர் கைக்கோடரி வெட்டுக்கத்தி விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை.
Double-axe
இருமுனைக் கோடரி.
Fasces
பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம் மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
Halberdier
ஈட்டிக்கோடரிக் கையர்.
Ice-axe
மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை.
Palstave
வெண்கல ஊழிக் கோடரி.
Pick
குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு.
Piolet
பனிபிளக்குங் கோடரி.
Pole-ax, Pole-axe
கண்ட கோடரி மழுப்படை முற்காலப் படைக்கப்பற் கோடரி சூர்க்கோடரி ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம் இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.
Securiform
கோடரி வடிவான.
Stone-axe
கற்கோடரி.
Twibill
கண்டகோடரி இரட்டை அலகுப் போர்க்கோடரி.
Random Fonts
VaigaiUni
Download
View Count : 22433
TAU_Elango_Kapilan
Download
View Count : 15269
ELCOT Salem
Download
View Count : 12556
Tam Shakti 22
Download
View Count : 19192
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16172
Tab-Chandra
Download
View Count : 28143
TAU_Elango_Ragham
Download
View Count : 11144
Bamini
Download
View Count : 4166111
Silapam Plain
Download
View Count : 11310
Tab Shakti-2
Download
View Count : 9248
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website