English to Tamil Dictionary: கோட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
நிலையினின்று விலகுதல் கோட்டம் வழுவுதல் மனமாறாட்டம் கோள் நிலைமாறிய தோற்றம் பழுது.wandering
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Anaclastic
ஒளிக்கோட்டம் சார்ந்த பட்டுத்தெறிக்கிற.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Antechapel
திருக்கோட்டத்தின் வாயிற்கூடம் கோட்டத்திருறன்.
Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Aplanat
உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
Aplantaic
உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
Asylum
புகலிடம் காப்பிடம் அடைக்கலம் அறுக்கோட்டம் பித்தர் காப்புமனை.
Asymmetric, Asymmetrical
செவ்விசைவற்ற சமச்சீர் அற்ற உருக்கோட்டம் உடைய.
Asymmetry
செவ்விசைவின்மை உருக்கோட்டம்.
Asymptote
தொடர்வரை வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு.
Babel
(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம் கனவுக்கோட்டை செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம் கம்பலை குழப்பக்கூட்டம்.
Bailey
கோட்டை வெளிச்சுவர் உட்பாதுகாப்புச் சுற்றோட்டம் இடைவெளி முற்றம்
Ballium
பண்டைக் கோட்டையின் வெளிச்சுவர் புற முற்றம் கோட்டைவரம்பின் உள்முற்றம்.
Banquette
கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Barbette
கோட்டையில் அல்லது கோட்டையின் வெளிப்பாதுகாப்பரண் கொங்குபால அஜ்ண்.
Barcarole, Barcarolle
படகோட்டிப் பாட்டு வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
Bargee, Bargeman
படகோட்டி.
Barmkin
கோட்டை மதிற்சுவர் குடுமி.
Barrage-fire
பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை.
Bartizan
ஞாயில் கோட்டையின் கைப்பிடிச்சுவர் அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி கோபுர அலங்கம்.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Bastion
கோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி கோட்டைக் காவல் அரண் காப்பு.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30806
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36989
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18896
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12681
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23328
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17949
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18803
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13659
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28510
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7119

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close