Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோதுமை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ale
மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Auburn
செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
Barl Ey
வாற்கோதுமை ரவை.
Barley-bree, Barley-broo, Barley -brooth
புறித்த வாற்கோதுமைமாத் தேறல்.
Barley-corn
வாற்கோதுமை மணி அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
Barley-mow
வாற்கோதுமை குவியல்.
Barley-water
நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
Bear
வாற்கோதுமை.
Beer
வாற்கோதுமைக் கன் புளிப்பேறிய குடிவகை.
Beery
கட்குடியால் பாதிக்கப்பட்ட வாற்கோதுமைக்கள்ளுக்குரிய.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Bigg
வாற்கோதுமை வகை.
Brank
கோதுமை வகை.
Buckwheat
கோதுமையினம் சார்ந்த கூலவகை.
Bunted
கோதுமைப்பயிரில் நோய்வகைக்கு உள்ள.
Bunty
கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான.
Cockle
களைவகை கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய்.
Cone-wheat
துய்ம்முடியுடைய கோதுமை வகை.
Corn-fly
கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
Cow-wheat
கோதுமை தானியங்களைப் போன்ற விதைகளுள்ள மஞ்சள் மலர்ச் செடிவகை.
Duckbill
வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை செங்கோதுமை வகை.
Flour
மாவு அரைத்த மா நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள் கோதுமை மாவு மென்னயத் தூள்வடிவான பொருள் (வினை) மாத்தூவு மாவாக அரை.
Fritfly
கோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை.
Frumenty
போதுமைப்பாற் பிட்டு உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Gout
(மரு.) கீல் வாதம் சந்துவாதம் ஊளைச்சதை நோய் கோழி முதலிய பறவைகளுக்கு வரும் சிலேட்டும் சூலை கோதுமைத் தண்டு புடைப்பு துளி அழுக்குத் தெறித்த புள்ளி.
Random Fonts
TAU_Elango_Surya
Download
View Count : 15944
TSCVerdana
Download
View Count : 20715
TneriTSC
Download
View Count : 6488
Jothy
Download
View Count : 11281
Shanmugapriya
Download
View Count : 20881
Elocot Kanchi
Download
View Count : 33082
Vellore
Download
View Count : 17982
Amma
Download
View Count : 53135
TAU_Elango_Priyanka
Download
View Count : 25325
Sindhubairavi
Download
View Count : 14061
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website