English to Tamil Dictionary: கோமகன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archduchess
பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Archduchy
கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
Archduke
பெரிய கோமகன் ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
Baroness
பெருமானின மனைவி கோமகன் பெருங்குடிப்பெண்டு.
Bloody-hand
சுருதிக்கறையுடைய கை இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம்.
Countship
கோமகனின் படி நிலை கோமகனின் ஆட்சி வட்டாரம்.
Ducal
கோமகனைச் சார்ந்த கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய கோமகன் பட்டத்துக்குகந்த.
Duchess
கோமாட்டி கோமகனுடைய மனைவி மாண்ட கோமகனின் மனைவி.
Duchy
கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Dukedom
கோமகன் நிலை கோமகன் பட்டம் கோமகன் ஆட்சியெல்லை.
Dukery
கோமகன் நிலை கோமகன் ஆட்சிப்பகுதி.
Junker
செர்மன் நாட்டு இளங்கோமகன் பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.
Kingmaker
மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடையவர் (வர.) ஆறாவது ஹென்றி ஆட்சிக்காலத்திலிருந்த வார்விக்கு கோமகன்.
Lancastrian
லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன் (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர் (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Prince
இளங்கோ இளவரசன் அரசகுடி இளவல் பிரிட்டனில் மன்னன் மகன் பேரரசன் மகன் அரசி புதல்வன் பேரரசி புதல்வன் மன்னன் பெயரன் சில நாடுகளில் சிற்றரசர் உச்சவுயர் பட்டமுடையவர் ஆட்சியாளர் தலைவர் இளங்கோமகன் கோமகன் கோமான் தலைசிறந்தவர் ஒப்பற்றவர் புகழ்சான்றவர்.
Sherif
இஸ்லாமிய வழக்கில் நபிநாயகவர்களின் மப்ன் வழித்தோன்றலர் பச்சைத் தலைப்பாகை முகமூடியுரிமையுடைய கோமகன் மெக்காவின் தலைமைக் குற்ற நடுவர்.
Truncheon
செண்டு குண்டாந்தடி காவல்துறையில் குறுந்தடி பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல் (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம்.
Yorkist
'யார்க்' குடிசார்ந்தவர்(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வெள்ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
Random Fonts
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17981
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17529
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14984
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11250
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10640
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27060
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12420
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25120
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23324
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21019

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close