English to Tamil Dictionary: கோமாளி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Carl
ஆள் உழவன் கோமாளி கீழ்மகன்.
Chaw-bacon
பட்டிக்காட்டுக் கோமாளி பாங்கறியா நாட்டுப்புறத்தான்.
Chuff
கோமாளி காட்டான்.
Clout-shoe
வில்லையாணி பதித்த செருப்பு கோமாளி.
Clouterly
கோமாளித்தனமான.
Clown
நாட்டுப்புறத்தான் காட்டான் பண்பாடற்றவன் கோமாளி (வி.) கோமாளியாக நடி.
Clownery
கோமாளிக்கூத்து.
Clownish
கோமாளிக்குரிய கோமாளி போன்ற கோமாளித்தனமான.
Cockscomb, Cocks-comb
சேவல் கொண்டை சேவல் சூட்டு கோமாளியின் குல்லாய் சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு ஒளிர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை பசப்பன் முட்டாள்.
Comical
நகைப்புக்கிடமான கோமாளித்தனமான விசித்திரமான.
Court-fool
அரசவைக் கோமாளி மன்னவை விகல்ன் கேலிக்கூத்தன்.
Coxcomb
கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு கோமாளி முட்டாள் பகடி பசப்பன்.
Coxcombry
கோமாளித்தனம் பகட்டுத்தனம்.
Droll
வேழம்பர் கோமாளி (பெயரடை) குறும்பான நகைப்பூட்டுகிற அரைக்கிறுக்கான இயல்முரணிய வியப்பூட்டுகிற (வினை) கேலி செய் கோமாளித்தனம் புரி.
Drollery
கோமாளித்தனம் களியாட்டமிக்க கலைப்படைப்பு இழிதிற நகைச்சுவை. கேலிக்கூத்தான காட்சி பொம்மலாட்டம்.
Fool
அறிவிலி பேதை முட்டாள் திறமையற்றவர் அப்பாவி வெள்ளையுள்ளத்தவர் ஏமாளி கோமாளி விகடன் பட்டிக்காட்டான் (வினை) ஏமாற்று வீணாகச் செலவழி காலத்தை வீணாக்கு பொறுப்பற்று நட சிறு பின்ளைத்தனமாகச் செயலாற்று.
Fools-cap
கோமாளியின் குல்லாய் தாள் கூம்புதொப்பி.
Fun
வேடிக்கை விளையாட்டு கேளிக்கை விகடம் நகையாட்டம் கோமாளித்தனம்.
Gotham
கற்பனைக் கோமாளி நகரம்.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Grobian
கோமாளித்தனம் வாய்ந்த நடையுடை ஒழுங்கற்ற மனிதர்.
Grotesque
விசித்திரன்ன கற்பனைக் கதம்பம் ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு கோமாளித்தனமான உருவம் (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான இயற்கையிலில்லாத முரண்கலவையான விசித்திரமான கோமாளித்தனமான நகைப்புக்கிடமான ஒவ்வாத.
Mime
பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து அவிநயக்கூத்தாடி நகைவேழம்பர் கோமாளி (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு.
Motley
கதம்பத்திரள் பொருத்தமற்ற கலவைக்கூளம் (வர) கோமாளியின் பல்வண்ண உடை (பெயரடை) பல்வண்ணமுடைய பல்வகை நிறமுடைய பலதிறப்பட்ட பல்வேறுபட்ட.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17866
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18039
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6484
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20647
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12776
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12946
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79284
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41440
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12075
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9413

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close