Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோயிற்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Anthem
உறழொலிப்பாடல் இசைப்பாடல் கோயிற்றிருப்பாடல் திருவிசைப்பா நாட்டுவணக்கப்பாடல் தேசியகீதம்(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Chanter
பாடகர் பாண்மகன் திருக்கோயிற் பாடல் இயக்குநர் விரல்துளைகளையுடைய தோற்பை போன்ற ஊது இசைக்கருவி ஏமாற்றும் குதிரை வியாபாரி.
Chantress
கோயிற் பாடகி பாடிணி.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Clergyman
திருச்சபைச் சமயகுரு நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Conformist
இங்கிலாந்துநாட்டுத் திருக்கோயிற் பிரிவின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பவர்.
Consecration
படையல் புனிதப் பணிக்கென நேர்ந்து விடல் எழுந்தேற்றம் திருநிலைப்பாடு திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல் கடமை ஒப்படைப்பு கருமத்தில் கண்ணாயிருத்தல்.
Deprivation
இழக்கச் செய்தல் இழப்பு கையறு நிலை பிரிவாற்றாமை இடர்ப்பாடு கட்டநட்டம் பதவியிழப்பு திருக்கோயிற் பணியிழப்பு.
Deprive
இழக்கச்செய் இல்லாதாக்கு பறி கவர்ந்துகொள் நுப்ர்வினின்று விலக்கு பதவியிலிருந்து அப்ற்று திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு பிரிவுத்துயர் அடையச் செய்.
Hagioscope
உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
Lamb
இளமறி செம்மறியாட்டுக்குட்டி செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி திருக்கோயிற் குழுவினரில் இளையர் சூதுவாதற்றவர் வலுவற்றவர் அன்புக்குரியவர் (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன பெறு குட்டிபோடு குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
Levitical
யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
Penetralia
கட்டிட உள்ளகங்கள் கோயிற் கருவறைகள் உள்ளிட இரகசியங்கள்.
Pew-rent
திருக்கோயிற் சூழிருக்கை வாடகை.
Prothesis
திருவுணா வழிபாட்டுக்கலங்கள் வைக்கப்படும் மேசை திருவுணாக்கலங்கள் வைக்கப்படும் திருக்கோயிற் பகுதி.
Pulpit
திருக்கோயிற் சமய உரைமேடை சமயப்பிரசாத தொழில் சமய உரையாற்றுங் குருமார் ஏட்டுப்பெயர் வகையில் சமய உரைந்திரட்டு (பெ.) சமய உரைமேடை சார்ந்த.
Riddel
திருக்கோயிற் பலிபீல்த் திரைச்சீலை.
Side-chapel
திருக்கோயிற் சிறகுத் தொழுமை மாடம்.
Squint
ஒரக்கணிப்புக் கண் பக்கவாட்டுப் பார்வை கள்ளப் பார்வை மனச்சாய்வு விருப்பச் சாய்வு சார்வு நாட்டம் திருக்கோயிற் சுவரில் சாய்வுப் புழைவாய் (பே-வ) நொடிப்பார்வை கணக்காட்சி (பெ.) ஒருக்கணித்த பார்வையுடைய (வினை.) சிறக்கணித்துப் பார்.
Subdecanal
துணைமைக் கோயிற்குரு சார்ந்த.
Subdiaconate
துணைமைக் கோயிற்குரு பதவி துணைநிலைக் கோயிற்குரு நிலை.
Sybdeacon
துணைநிலைக் கோயிற்குரு.
Tabernacle
கூடாரமனை புடைபெயர் குடில் குடம்பை மனித உடல் கோயிற் சாவடி யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம் வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம் மேற்கட்டியிட்ட மாடக்குழி மேற்கட்டியிட்ட உச்சி உள்மடிப் பாய்மரம் பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம் (வினை) தங்ககிடங்கொடு தங்கலுறு.
Random Fonts
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13484
Tam Shakti 19
Download
View Count : 7597
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9489
TAU-Valluvar
Download
View Count : 21914
Mathi
Download
View Count : 16169
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8935
TAB-ELCOT-Salem
Download
View Count : 9287
Boopalam
Download
View Count : 31054
GIST-TMOTMina
Download
View Count : 8961
DenukaPC
Download
View Count : 16326
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website