Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோயிலின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aisle
கோயிலின் திருச்சிறை பக்கச்சிறை பிரகாரம் இடைகழி.
Campanile
மணிக்கூண்டு தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
Canoness
விதிமுறைக்கு உட்பட்டு வாழும் சமயப் பெண் துறவிக் குழுவின் உறுப்பினர் கிறித்தவத் தலைமைக்கோயிலினின்றும் ஊதியம் பெற்று உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள மாது.
Cella
கோயிலின் உள்ளறை கருமனை.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Chancel
திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி.
Chapelry
திருக்கோட்ட ஆட்சி வரம்பு தனித் திருக்கோயிலின் ஆட்சி எல்லை.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Colloquy
உரையாடல் பேச்சு குருசங்கத் திருக்கோயிலின் நீதி-சட்டமன்றம்.
Fleche
(பிர.) திருக்கோயிலின் இருபுற மாடத்திற்கும் இடையேயுள்ள மெல்லிய தூபி.
Gate
வாயில் கோட்டை முன்வாயில் வாயில் முகப்பு முகப்பு வளைவு வாயிற் கதவம் வாயிற் கதவுச்சட்டம் செல்வழி இடுக்கமான மதகு மடைவாய்க்கதவு மலைக்கணவாய் நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம் ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை (வினை) வாயில் அமைத்து இணை குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
Jesse
விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு.
Loft
பரண் மேல்தளத்திலுள்ள சிறு அறை மாடியிலுள்ள குறுகிய அறை குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை புறாக்கூடு புறாக்களின் தொகுதி திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை மன்றத்தின் சூழ் அடுக்குமேடை குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி புறாக்களைக் கூட்டில் அடை.ள
Mattins
ஆங்கிலநாட்டுத் திருக்கோயிலின் காலை வழிபாடு.
Narthex
பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
Pastor
நல்லாயர் மேய்ப்பர் குருபோதகர் திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு ஆன்மிக வழிகாட்டி கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
Pentecost
யூதர்களின் அறுவடை விழா யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை.
Predicant
தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
Predikant
தென் ஆப்பிரிக்காவிலுள்ள டச்சு புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு.
Pronaos
பண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம்.
Sekos
(தொல்.) புனித உள்ளிடம் திருவுண்ணாழிகை பண்டைக் கோயிலின் கருவறை.
Slype
இடையூடுவழி மாவட்டத் தலைமைத் திருக்கோயிலினின்று கட்டளைக்குருக்கள் கூடுமிடத்திற்குச் செல்லும் இடைச்சுவர் கடந்த உள்ளிடைவழி.
Transept
புடைச்சிறை சிலுவை வடிவான திருக்கோயிலின் குறுக்குக் கைப்பகுதி.
Random Fonts
Siva 0002
Download
View Count : 23537
GIST-TMOTKomala
Download
View Count : 13206
Tam Shakti 25
Download
View Count : 28524
ELCOT-Trichy
Download
View Count : 10667
Valluvar
Download
View Count : 50429
TAU_Elango_Cheran
Download
View Count : 11391
TAMu Kalyani
Download
View Count : 12653
Ks_Avvaiyar
Download
View Count : 10111
Tam Shakti 1
Download
View Count : 7546
TSC Komathi
Download
View Count : 14862
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website