English to Tamil Dictionary: கோளாறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberration
மனக்கோளாறு
Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Anastigmat
கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
Aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Aphasic
பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
Aphonia
நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
Baroque
1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய சுவைக்கோளாறுடைய கோணங்கித்தனமான மனம் போன போக்கான.
Blemmish
கறை வழு குற்றம் குறை கோளாறு (வினை) அழகு கெடு கறைப்படுத்து.
Brain-sick
மூளைக்கோளாறுள்ள அறிவு திரிந்த.
Bromism
(மரு.) சோரியம் மிகுதி உட்கொண்டதனால் ஏற்படும் உடற்கோளாறு.
Ca;culary
கல்லமைவுக் கோளாறு சார்ந்த தடிப்பு நோய்க்கு ஆளான.
Cachaemia
குருதிக் கோளாறு.
Cacogastric
வயிற்றுக்கோளாறு சார்ந்த வயிற்று மந்தத்துக்குரிய.
Caffeinism, Caff,eism
காப்பி-தேயிலையிலுள்ள மரவுப் பின்னால் நேரும் கோளாறு நிலை.
Catatonia
நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
Chest-trouble
உயிர்ப்பீரல் கோளாறு.
Chloralism
பாசிக உலர்வெறியப் பழக்கம் பாசிக உலர்வெறியந் தரும் மயக்கக் கோளாறு.
Chyluria
சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற் கோளாறு.
Cinchonism
பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு.
Cirrhosis
ஈரலரிப்பு உறுப்பின் இழைமம் இற்று இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சிக்கொள்ளும் கோளாறு.
Claustrophobia
ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Cocainism
மரத்துப்போகச் செய்யும் மருந்து வகையை அளவுக்கு மிஞ்சிப் பயன்படுத்துவதனால் உண்டாகும் கோளாறு.
Complication
சிக்கலான கலப்பு பின்னல் கோளாறு.
Compos Mentis
(ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24187
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8616
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20872
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13385
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17699
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10662
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12200
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16324
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40126

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close