Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோள்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albedo
வெண்மை கோள்களின் வாங்கொளி விகிதம் ஒளி திருப்பும் திறன்.
Antecedence
முன்னிகழ்வுமுந்திய நிலைமுதன்மைநிலைமுற்பகுதிமுன்மொழிபீடிகை(வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம்கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்பலுக்கல்
Apogeal, Apogean
நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Asteroid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
Be Adamant.
பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு வளையாதிரு.
Biquintile
கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Combust
சுட்டெரிக்கப்பட்ட பொருள் (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Gongorism
செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை.
Inferior
கீழோர் தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர் (பெயரடை) கீழ் உள்ள தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த மட்ட வகையான கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Influence
இயக்க விளைவு செயல் விளைவு விளைபயன் பலன் புடை விளைவு. கோள்களின் தாக்க விளைவு செல்வாக்கு தனி மனிதனின் சூழ்வலி ஆற்றல் கூறு மாறுதல் உண்டுபண்ணும் கூறு ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி செல்வாக்குக்குரியவர் விளைபயனுக்குரிய பொருள் சக்தி ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல் ஆற்றல் உள்ளாற்றல் மறை ஆற்றல் பின்னணி ஆற்றல் மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம் (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து விளைவு உண்டுபண்ணு நிலைமாற்றம். நிலைமாற்றம் காண் மாறுதல் உண்டுபண்ணு இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு.
Interplanetary
கோள்களுக்கிடைப்பட்ட.
Neo-hellenism
கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு.
Periodic
வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற இடையிடை நிகழ்கிற ஒழுங்கான கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
Periodical
பத்திரிகை பருவ இதழ் (பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற ஒழுங்கான கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற.
Planetary
வான்கோள்களுக்குரிய நிலவுலகுக்குரிய இம்மைக்குரிய இவ்வுலக வாழ்வுசார்ந்த உலகியலான நிலைதிரிகிற நிலை திரும்புகிற.
Planetesimal
கோளணு குளிர்நிலையில் கோள்கள் திரண்டுருவாவதற்குக் காரணமாயிருந்ததாகக் கருதப்படும் கோள்நிலை அணுத்துகள்.
Star-blasting
ஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன்.
Star-crossed, Star-crost
ஆட்சிக்கோள்களின் தீ விளைவுகளினால் கேடுற்ற.
Subcontrariety
(அள.) குநிலை முரண் முற்கோள்களின் சிறிது முரண்பட்ட தொடர்பு.
Sublimation
மேம்பாடுறுவிப்பு பதங்கமாதல் ஆவிஉறைபடிவாக்கம் ஆவிஉறைபடிவு ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு நிறைவெய்திய நிலை உயர்வு உருமாமற்ற மேம்பாடு உணர்ச்சி மேம்பாடு இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல் தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.
Sun
ஞாயிறு கதிரவன் சூரியன் கோள்மண்டல மையம் வான்கோளங்களின் மண்டல மையம் சுற்றுக்கோள்களையுடைய நிலை விண்மீன் வெயில் கதிரவன் வெப்பம் கதிரவனொளி முகட்டுப் பல்தொகை ஒளிவிளக்கம் போரொளி விளக்கம் புகழ்ப்பேரொளி மேம்பட்ட பொருள் விஞ்சு பண்பு விஞ்சு முதன்மைப் பண்பாளர் (செய்.) ஆண்டு (செய். ) பகல் (வினை.) வெயில் காய்வி கதிரவனொளிபட வை வெயில் காய்.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Thence
அங்கிருந்து அவ்விடத்திலிருந்து அப்போதிலிருந்துஅதிலிருந்து அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து என்ற காரணத்தினால்.
Random Fonts
Tab Shakti 10
Download
View Count : 20801
TAU_Elango_Vairam
Download
View Count : 12195
Ithayam
Download
View Count : 9936
Tam Shakti 21
Download
View Count : 6235
Sagarabaranam
Download
View Count : 8531
Tab Shakti-2
Download
View Count : 9262
Nirmala
Download
View Count : 94368
Sundaram1342
Download
View Count : 21881
Thevaki
Download
View Count : 12504
TAU-Barathi
Download
View Count : 16464
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website