Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கோழியின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ancona
நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
Capercaillie, Capercailye, Capercailzie
மிகப் பெரிய கோழியினத்தின் வகை.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Chuckle
கோழி கொக்கரிப்பு அல்ங்கிய சிரிப்பு வாய் மூடி நகைப்பு ஏளனநகை அகமகிழ்வு (வி.) கொக்கரி கோழியின் அடங்கொலி செய் உள்ளரநகு வாய்விடாது சிரி கேலியாக நகைசெய் எக்களி அகமகிழ் தருக்கிக் களிப்புறு.
Cluck
அடைகாக்கும் கோழியின் கொக்கரிப்பு பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைக்கும்போது மிடற்றினின்றும் எழுப்பிம் ஒலி.
Cochin, Cochin-china
வளர்ப்புக்கோழியினத்தின் வகை (பெ.) வளர்ப்புக்கோழியினத்தின் வகை சார்ந்த.
Guan
வேட்டையாடுதற்குரிய அமெரிக்க கோழியினப் பறவை வகை.
Guano
உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம் மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
Guinea-hen
கினியாக் கோழியின் பெடை.
Macartney
வான்கோழியினப் பறவை.
Ptarmigan
காட்டுக்கோழி வகை கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும் மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை.
Struthious
நெருப்புக்கோழிக்குரிய நெருப்புக்கோழி போன்ற நெருப்புக்கோழியினஞ் சார்ந்த.
Random Fonts
TSCVerdana
Download
View Count : 20718
Tam Ilango
Download
View Count : 158216
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
TAB-LT-Lakshman
Download
View Count : 75754
Tam Shakti 15
Download
View Count : 24153
TAU_Elango_Godavari
Download
View Count : 16053
NuwaraEliya
Download
View Count : 7968
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
Ranjani Plain
Download
View Count : 8694
Thurikai
Download
View Count : 13838
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website