Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சகிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ballon Dessai
(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Display Tolerance
காட்சிப் பொறுதிகாட்சிச் சகிப்பு
Divaricate
பெரிதும் விலகிச் சகிற கவர்வழியான (வினை) பிரிந்துசெல் கிளைத்துச்செல் கவர்ப்படு விலகிச் செல் வேறுபட்டுச் செல்.
Fault Tolerance
பழுதுப் பொறுதிபழுதுச் சகிப்பு
Fault Tolerance Level
பழுதுப்பொறிமட்டம்பழுதுச் சகிப்பு நிலை
Grease-box
மசகிடுவதற்காகப் புகைவண்டிச் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டி.
Impatience
பொறுமையின்மை பொறுமையற்ற விரைவு அமைவின்மை படபடப்பு சகிப்பின்மை.
Impatient
பொறுமையற்ற பதற்றமான மன அமைதியற்ற சகிகப்புத்தன்மையற்ற ஆத்திரமான அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற.
Intolerant
பொறுதியற்ற சகிப்புத்தன்மையற்ற மாறுபாடு பெறாத.
Long-suffering
சகிப்புத்தன்மை நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல் (பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
Lubricant
மசகுப் பொருள் உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான உராய்வுதடுக்கிற.
Lubricate
மசகிடு உயவிடு இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு.
Lubrication
மசகிடல் உராய்வுத்தடை.
Noise
இரைச்சல்இரைச்சல் சகிப்பு immunity
Oiler
எண்ணெய் பூசுபவர் எண்ணெய் பூசுவது மசகிடுபவர் மசகிடுவது எண்ணெய் ஊற்றும் கிண்ணி.
On Line Fault Tolerant System
தொடரறா பழுதுப்பொறுதி முறைமைநிகழ்நிலை பழுது சகிப்பு
Self-abonegation
தன்னலத்துறப்பு சகிப்புத்தன்மை தன்மறுப்பு தியாகம்.
Squeak
கீச்சொலி மயிரிழைத் தப்பிப்பிழைப்பு பெயராளவான வெற்றி (வினை.) சுண்டெலிபோலக் கிச்சொலி எழுப்பு மசகிடாத கீல் போலக் கிறீச்சொல் எழுப்பு கீச்சென்ற ஒலியிற் பேசு (பே-வ) கூட்டாளியைக் காட்டிக் கொடு.
Stay
தங்கல் தங்கியிருப்பு குடியிருப்பு தங்கியிருப்புக் காலம் குடியிருப்புக்காலம் தடுப்பு தடை தடுத்து வைப்பு தற்காலிக நிறுத்தம் இடைநிறுத்தம் நிறுத்தம் தடுப்படக்கம் பொறுதியாற்றல் சகிப்புத்திறம் ஊன்றுகோல் ஆதாரம் (சட்.) நடைமுறைத் தடை (சட்.) தீர்ப்பு வகையில் நிறைவேற்றத் தடை (வினை.) தங்கு தங்கியிரு காத்திரு இருந்த இடத்திலேயே இரு அகலாதிரு வேறிடம் போகாதிரு பொறுத்திரு தாங்கியிரு நீடித்திரு தடு நிறுத்து நிறுத்திக்கொள் தடுத்தடக்கு தீர்ப்பு வகையில் ஒத்திவை உதைகால் கொடுத்துத் தாங்கு அண்டை கொடுத்து ஆதரி ஆட்டத்தில் புறநீக்கப்படாதிரு புறமாகாதிரு (பே-வ) இடையில் சிறிது நிறுத்திக்கொள் சற்றுப்பொறுத்துக்கொள்.
Sufferance
ஏற்பமைவு தடை எதிர்ப்பின்மை மெல்லிசைவு தாட்சணியம் வாய்பேசா விட்டுக்கொடுப்பு விட்டுக்கொடுப்பிணக்கம் மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல் துயருழப்பு துன்பம் அவதி சகிப்புத்தன்மை பொறுதியாற்றல் (பழ.) பணிவுடைமை கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை.
Tallow
கொழுப்பு விலங்கின் உகிய நிணம் (வினை) கொழுப்புப் பூசு மசகிடு ஆட்டினைக் கொழுக்க வை.
Tolerance
சகிப்புத்தன்மை பொறுத்தமைவுப்பண்பு ஒத்துணர்வுத்திறம் பொறுத்திசைவு இடங்கொடுப்பு கண்டிப்பின்மை தடைசெய்யாமை வெறுப்பின்மை எதிர்ப்பின்மை விட்டுக்கொடுப்பு மனப்பான்மை வேறுபாட்டு ஏற்பமைவு கருத்து ஒப்புரவுணர்வு சமரச மனப்பான்மை இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி (மரு) தாங்கமைவுத்திறம் (தாவ) நிழல் வளர்வமைவுத் தன்மை (பழ) தாங்குதிறம்.
Tolerance
பொறுதி சகிப்பு
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Tolerate
பொறுத்துக்கொள் சகிப்புத்தன்மைகாட்டு ஒப்புரவுகாட்டு கண்டிக்காது விடு பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர் தடைசய்யாது இடங்கொடு விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள் செயலிசைவு காட்டு செய்யவிடு செயலிசைந்திரு செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு வாழவிடு வாழவிட்டிசைந்து வாழ்வுகொள் இசைவமைதிகாட்டு ஒத்திசைந்தமை சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு தாங்கு பொறு பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு (மரு) மருந்து-தட்பவெப்பநிலை ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Random Fonts
Tam Shakti 17
Download
View Count : 6641
GIST-TMOTKomala
Download
View Count : 13199
Anusha College
Download
View Count : 25272
TSC Komathi
Download
View Count : 14858
Aabohi
Download
View Count : 23342
Tam Shakti 41
Download
View Count : 6038
Tab-Chandra
Download
View Count : 28152
Alankaram
Download
View Count : 339535
Uthayam
Download
View Count : 10177
TAU_Elango_Rewathy
Download
View Count : 13477
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website