Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சக்கரப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Count-wheel
மணியாழி மணிப்பொறி மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி.
Cyclograph
சக்கரப்பதியி
Discus
கனமான திகிரிவட்டம் சக்கரப்படை.
Pinion
சக்கரப்பல் சிறுபற்சில்லு
Preselective
உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க.
Puncture
கீறல் கிழிசல் துளை ஓட்டை குத்து சக்கரப் புறவட்டில் ஏற்படும் பிளவு (வினை.) சக்கரப் புறவட்டில் துளை ஏற்படுத்து கிழிசல் உண்டாக்கு கீறுதலுறு.
Scoop-wheel
சூழ்தொட்டிகளால் நீரிறைக்கும் சக்கரப் பொறி.
Segment-gear
சக்கரப் பல்விற்கூற்று விசைப்பொருத்து சுற்றளவின் ஒரு பகுதியில் மட்டும் பற்களைக் கொண்ட இயக்கு சக்கர விசைப் பொருத்து.
Side-car
மிதிப்பொறிப் பக்க இருக்கை அயர்லாந்தின் இருசக்கரப் பயண வண்டி மிதிவண்டிப் பக்க இருக்கை.
Sprocket
கண்ணிப்பல் சங்கிலிக்கண்ணிச் சக்கரப்பல்.
Tooth
பல் பல்லமைப்பு பல்போன்ற பொருள் பல்போன்ற உறுப்பு பல்போன்ற பகுதி பற்கட்டமை பல் பொருத்து சக்கரவகையில் பற்கூறுகள் அமைவி பல் வெட்டு சக்கரப் பல்தொகுதியுல்ன் பல்தொகுதி பொருத்து.
Wagon
சகடு நான்கு சக்கரப் பாரவண்டி புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி.
Worm-gear
சக்கரப் பல்கரை இணைப்புச் சுழல்விசை.
Random Fonts
GIST-TMOTKumudam
Download
View Count : 10545
KuranchiACI
Download
View Count : 17214
TAU_Elango_Kamban
Download
View Count : 12745
Tam Shakti 18
Download
View Count : 6648
GIST-TMOTKannagi
Download
View Count : 19367
TBoomi
Download
View Count : 9441
aTamilApple
Download
View Count : 11037
Geetham
Download
View Count : 8599
TAU_Elango_Vasuki
Download
View Count : 9467
KaVaS
Download
View Count : 9572
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website