English to Tamil Dictionary: சட்டங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agricultural Legislation
விவசாயச் சட்டங்கள்
Bedkey
கட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி.
Cheval-glass
செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
Comitia
குற்ற நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது-சட்டங்களை நிறைவேற்றுவது முதலியவற்றைச் செய்யும் ரோம நாட்டுப் பேரவைகள்.
Consequent Rules
விளைவுறு சட்டங்கள்விளைவுரு விதிகள்
Disafforest
காடு பற்றிய சட்டங்களின் ஆட்சி எல்லையினின்றும் அகற்று காடு அழி.
Disforest
காடு அழி காடு பற்றிய சட்டங்கள் செயற்படுதலினின்றும் விடுவி.
Draconian, Draconic
சட்டங்கள் வகையில் கடுமையான விடாக்கண்டிப்பான கொடுமையான.
Frame-house
பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு.
Frame-maker
படச்சட்டங்கள் செய்பவர்.
Gabionade
அரண் கட்டுமானப் பாளச்சட்டங்களின் வரிசை.
Game-preserver
வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர் வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
Glaze
மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள் துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம் வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள் பளபளப்பான தோற்றம் (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை கண்மீது வெண்படலம் படர்வி தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
Glazier
சரளரச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்துபவர்.
Jeer
(கப்.)பாய்மர அடிச்சட்டங்களை ஏற்ஜீயிறக்குவதற்குரிய அமைவு.
Jim Crow
நீகிரோவர் நிமிர்த்தல் திருகு இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள்.
Jumper
பாய்பவர் குதிப்பவர் குதிப்பது வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர் தத்துவப் பூச்சி வகை பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
Jurist
சட்ட வல்லுநர் சட்ட அஜீஞர் சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர் சட்ட மாணவர் சட்டத்துறைப் பட்டதாரி.
Leads
கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள் ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
Legislation
சட்டமியற்றுதல் சட்டமியற்றுந் துறை சட்டங்கள்.
Legislative
சட்டமியற்றும் உரிமை ஆற்றல் சட்டம் இயற்றுங் குழுமம் (பெ.) சட்டமியற்றுகிற சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய சட்டங்களியற்றுதல் சார்ந்த.
Lozenged
மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.
Pandects
பண்டை ரோமப் பேரரசர் ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம் சட்டங்களில் முழுத்தொகுதி.
Pattern-shop
ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
Peelite
(வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17466
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14328
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39394
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10117
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33081
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6668
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7918
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8078

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close