English to Tamil Dictionary: சட்டத்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Barrister, Barrister-at-law
மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
Domain
ஆட்சிப்பரப்பு மேலாண்மை எல்லைப்பரப்பு பண்ணை நிலப்பரப்பு பண்ணை எல்லைப்பரப்பு ஆட்சி எல்லை அதிகார எல்லை செயல் எல்லை செயற்களம் பண்புரிமை எல்லை அரங்கம் துறை பெருங்கூறு உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Fiscal
சில நாடுகளில் சட்டத்துறைப் பணியாளர் (பெ.) அரசிறை வரும்படிக்குரிய நாட்டின் வருமானத்திற்குரிய வகைகள்.
Jurisprudence
சட்ட இயல் மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல் சட்டத்துறை மெய்விளக்க இயல் சட்டத்துறைக் கோட்பாடு சட்டத்துறைத் திறமை.
Jurist
சட்ட வல்லுநர் சட்ட அஜீஞர் சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர் சட்ட மாணவர் சட்டத்துறைப் பட்டதாரி.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Law-lord
பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர்.
Law-term
சட்டத்துறைச்சொல் முறைமன்ற இருக்கைக் கால எல்லை.
Porrect
(வில.) உறுப்பை முன்னுற நீட்டு திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
Retortion
மடக்கி வளைப்பு பின்னோக்கிமடிவு வன்முறை எதிர்ச்செயல் அனைத்துநாட்டுச் சட்டத்துறையில் பிறநாட்டுக் குடிகள்மீது பழிக்குப்பழிவாங்குஞ் செயல்.
Spoliation
கொள்ளை சூறையாட்டு பாழடிப்பு பாழாக்குஞ் செயல் வன்பறி கொடும் பணப்பறிப்பு வன்முறைச் சுரண்டல் சட்டத்துறையில் பத்திரக்கையாடல் ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர மாற்றம்-அடியிற்புகுத்தீடு முதலிய தகாச் செயல்கள் சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல் போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு.
Sponsion
பிணைமை பிணையாய் நிற்குந்தன்மை சார்பு ஏற்புறுதி அனைத்து நாட்டுச் சட்டத்துறையில் நாட்டினிடம் தனியுரிமை பெறாமலே நாட்டுப்பேராள் நாட்டின் சார்பில் அளிக்கும உறுதி.
Random Fonts
Amma Bangla Font
Amma
Download
View Count : 53117
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9133
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18936
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11281
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22098
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8662
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7081
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23428
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15301
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158192

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close