Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சட்டைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Armband
சட்டைக் கைப்பட்டி கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
Bag-sleeve
தளர்ச்சியான சட்டைக்கை.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Covert-coating
சிறிய இலேசான புறமேற்சட்டைக்கு வேண்டிய துணி.
Decollete
கழுத்து மூடப்படாத இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
Fob
சட்டையிலுள்ள கடிகாரப்பை இடுப்பருகில் உள்ள உட்பை சட்டைக் கடிகாரச்சங்கிலி (வினை) கடிகாரப்பையில் வை உட்பையில் இடு.
Gabardine
கம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
Partridge-wood
தச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள்.
Pink
பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை இளஞ்சிவப்பு நிறம் உச்ச உயர் நிறைவு உச்ச நிறை நலம் நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை நரிவேட்டையாளர் நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில் (பெ.) இளஞ்சிவப்பான அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Pink
பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை இளஞ்சிவப்பு நிறம் உச்ச உயர் நிறைவு உச்ச நிறை நலம் நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை நரிவேட்டையாளர் நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில் (பெ.) இளஞ்சிவப்பான அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
Singlet
மார்புச்சட்டை சட்டைக்கு அடியில் அணியப்பெறும் கையில்லாத உட்சட்டை.
Skirt
அங்கித் தொங்கல் சட்டைக் கீழ்விளிம்பு பெண்டிர் அரைப்பாவாடை ஓரம் விளிம்பு எல்லை மதிப்புக்குறைவான புறப்பகுதி (இழி.) பெண்டு பெண் (வினை.) ஓரமாகச் செல் விளிம்பினைச் சுற்றிச்செல் ஓரம் கடந்துசெல் அருகாகச் செல் அருகில் அமைந்திரு ஓரமாக அமைந்திரு.
Sleeve
சட்டைக்காக கையினை மறைக்குஞ் சட்டைப்பகுதி குழல் அகஞ்செருகப்பட்ட பெருங்குழல் கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல் (கப்.) காற்றுத்திசை காட்டும் பாய்க்கூம்பு.
Sleeve-link
சட்டைக்கைக் குமிழ்மாட்டி.
Solitaire
காதணி சட்டைக் குமிழ் ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி பரற்குழிப் பலகை ஆட்டம் பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு தனி ஒருவர் சீட்டாட்ட வகை அமெரிக்க பறவை வகை தனி வாழ்க்கைத் துறவி.
Strip
கீற்று பூழி வரிக்கண்டம் நீள்வரித்துண்டு தாளின் நீண்டொடுங்கிய கூறு தோல்வார் கட்டைவார்த்துணுக்கு இழைக்கச்சை நீள்வரித்தண்டு நிலம் நில நீள்வரிக் கூறு நீளிடைக்கூறு வரிச்சல் நீள்பலகைத் துண்டு சிறு துண்டு துணுக்கு சிம்பு உலோகவார்ப்பட்டை சுருளியல் வார்ப்பட்டை பந்தய ஓட்டம்-உதைபந்தாட்டம் ஆகியவற்றிற்கான சிற்றுடை பத்திரிக்கை நகைச்சுவைப் படப்பத்தி (வினை.) உரி தோல் நீக்கு சட்டைகழற்று ஆடை அகற்றுவி உடை கழற்று ஆடை களை மேலுறை நீக்கு வறிதாக்கு அணிமணி கழற்று உடைமை பறித்தகற்று சொத்து இழக்கப்பண்ணு சார்பில்லா தாக்கு பண்பு நீக்கு உரிமை பறமி பதிவியலிருந்து தாழ்த்தி விடு கட்டிடத்திலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களை ஒழிவு செய் கப்பற் பாய்மரமகற்று பசுவின் பாலை ஒட்டக் கறந்து விடு விட்டு நீக்கு விட்டொழியச் செய் பிய்த்தெடுத்தகற்று உரித்தெடுத்தகற்று பறித்தெடுத்திழக்கச் செய் பறித்து வாங்கு புகையிலை வகையில் நரம்பு கிழித்தெடு தண்டகற்று புரிசுரை வகையில் புரியிழை அகற்று இல்லாதாக்கி விடு புரிசுரை வகையில் புரியிழ உரிந்து விழு கழலுட கையோடு வந்துவிடு ஏவுகணை வகையில் சுழல்வின்றிக் கழன்று வெளிச்செல்.
Trusses
குழற்காற்சட்டைகள்.
Undersleeve
அடித்துணைக் கைம்மடி கழற்றக்கூடிய சட்டைக் கைமடிப்படியிலுள்ள கைமடிப்பு.
Wincey
உட்சட்டைக்குப் பயன்படுத்தங் கம்பளிப் பருத்திக் கலவைத்துகில்.
Random Fonts
DenukaPC
Download
View Count : 16323
Bamini
Download
View Count : 4166385
TAB-Pattinathar
Download
View Count : 21304
Vellore
Download
View Count : 17969
Sindhu
Download
View Count : 31050
Lohit
Download
View Count : 43881
Sundaram Regular
Download
View Count : 18705
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13480
Nalini
Download
View Count : 11003
Mohanam
Download
View Count : 24834
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website