Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சட்டையின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bosom
மார்பு மார்பக உடை சட்டையின் முன்புறம் நீர்நிலை மேற்பரப்பு அணைப்பு அனைக்கும்கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு சுற்றுவரம்பு உள்ளம் இருதயம் உணர்ச்சியின் இருப்பிடம் மையம் நடுப்பகுதி உள்ளுணர்ச்சிகள் அக அவாக்கள் மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான மறைவடக்கமான நெருங்கிய பழக்கமுள்ள (வினை) மார்போடு அணை.
Chemisette
உட்கச்சுப் போலிறங்கிய பெண்டிர் கச்சு வகை சட்டையினால் மூடப்படாத பெண்களின் உட்கழுத்தை அணி செய்யும் பூ வேலை.
Cod-piece
ஆடவர் குறுங்காற் சட்டையின் முன்புறத் தொங்கற் பை.
Collar
கழுத்துப்பட்டைசட்டையின் கழுத்துப்பகுதிகுதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார்வளையம்சுற்றுப்பட்டைசெடியின் தண்டும் வேரும் இணையும் இடம்(வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடகழுத்துப்பட்டை அணிவிஉதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்துsomething worn round neck
Dickey, Dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை வண்டியோட்டியின் இருக்கை வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை சட்டையின் போலி முன்பகுதி.
Facings
சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு திருப்பத்திசை முகங்கள் வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
Lapel
மேற் சட்டையின் மார்புற்ற பின்மடிப்புப் பகுதி.
Lappet
தொங்கல் மடி காதின் மடல் தசைமடிப்பு மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
Pearlies
சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள் பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை.
Seat
இருக்கை ஆசனம் நாற்காலி அரியணை விசுப்பலகை மணை சேணம் குதிரை மேலிருக்கை குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை இருக்கை அமர்வு இருக்கை அடிப்பகுதி இயந்திர ஆதாரப்பகுதி பிட்டப்பகுதி காற்சட்டைப் பிட்டப் பாகம் இருக்குமிடம் அமைப்பிடம் பண்பு வகையில் ஆதாரம் மூல இடம் நாட்டுப்புற மாளிகை நாட்டுப்புறத் தோட்ட மாளிகை இருக்கை உரிமை மன்ற அமர்வுரிமை உறுப்பினர் நிலை மன்ற உறுப்பினர் பதவி (வினை.) அமர்வி இருத்து அமர்வுகொள் இருக்கைகள் பொருத்து குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய் காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய் நிலைகொள்ளுவி குறிப்பிட்ட இடத்திற் பொருத்து.
Vest
மெய்க்கச்சு கையில்லாத அரைச்சட்டை பின்னப்பட்ட உள்ளாடை மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி (பழ.) ஆடை (வி.) அதிகாரங் கொடு சொத்துரிமை மேலாட்சி கொடு உடைமை வழங்கு மரபு உரிமைக்கு இலக்காக்கு பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு (செய்.) ஆடை அணிவி உடையுடுத்து.
Random Fonts
Tam Shakti 8
Download
View Count : 17716
Saraswathy Plain
Download
View Count : 11883
TBoomiH
Download
View Count : 13397
Kataragama
Download
View Count : 8011
Mylai-Sri
Download
View Count : 20050
Tamil Apple Thin
Download
View Count : 33585
Tab Shakti-9
Download
View Count : 29982
Tirunelv
Download
View Count : 9097
TSCu_Paranar
Download
View Count : 79316
ELCOT-Madurai
Download
View Count : 13941
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website