English to Tamil Dictionary: சணலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bengal Jute
சணல்
Boll
புடைப்பு குமிழ் பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி (வினை) உருண்டு திரள் வீங்கு பருமனாகு.
Boneset
அமெரிக்காவிலுள்ள சணல்வகைச்செடி.
Byssus
மென் மஞ்சள் சணல் சணல்துணி கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Cannabic
சணலினைச் சார்ந்த.
Cannabin
சணல் இனச்செடியின் பிசின் வகை.
Carding-machine
சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Carl-hemp
பெண் சணல் செடி.
Cholera-belt
கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Churrus
(இ.) கஞ்சா வெறிப்புகை தரும் சணல் வகையின் பிசின்.
Codilla
சணலின் சொரசொரப்பான பாகம்.
Corchorus Capularis Jute
சணல் பயிர்
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Dew-retting
பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
Ecru
வெளுக்கப்படாத சணல்நார் வெளுக்கப்படாத சணல் நாரின் நிறம் (பெ.) வெறுக்கப்படாத சணல் நார் போன்ற.
Flail
சூடடிக்கும் கோல் நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Flannel
நாரியல் சணல் துணி நாரியல் சணல் துணியாலான உள்ளுடை.
Flannelette
பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
Flannels
நாரியல் மென்சணல் துணிவகைகள் நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள் மென்சணல் துணிக்கட்டுகள்.
Flax
ஆளிவிதைச்செடிமென்னயச்சணல் தரும் நீலமலர்ச்செடி வகைபட்டுச் சணல்சணல் நார்ஆளி விதை
Flax-comb
சணல் சிக்ககற்றும் சீப்புப் போன்ற கருவி.
Flaxen
சணலாலான சணல்சார்ந்த தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.
Flaxy
சணல்போன்ற சணலின் வண்ணச்சாயலுடைய.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18593
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15586
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158478
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21121
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13616
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5878
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18705
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41718
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7060
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10121

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close