Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சண்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affray
தெருச் சண்டை கலவரம் அமளி அமைதிக்குலைவு (வினை) அச்சுறுத்து அமைதிகுலை.
Aggress
வலியச் சண்டைக்குப்போ.
Aggression
பகைமைத் தொடக்கம் வலியத் தீங்கு செய்தல் வலுச்சண்டைக்குப்போதல்.
Aggressive
வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
Aggressor
வம்புச்சண்டைக்காரர் வலுச்சண்டைக்குச் செல்பவர்
Altercate
பூசலிடு. சொல்லெதிர்சொல்லு சண்டையிடு.
Altercation
வாய்ச்சண்டை.
Altercative
ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
Back-fall
குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல் தோல்வி பேரிசைக்கருவியின் உறுப்பு.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Battle
சண்டை போர் மல்லாட்டம் சூழ்ச்சியாட்டம் போர்த்திறம் வெற்றி (வினை) சண்டையிடு போரிடு எதிரிடு மல்லாடு.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Blood-feud
குடும்பச் சண்டை பழிக்குப்பழி நாடிய பகைச்செயல் பழி.
Bottle-holder
குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர் ஆதரவளிப்பவர்.
Boxing
குத்துச்சண்டை.
Boxing-glove
குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
Brawling
சண்டை பூசல் (பெ.) பூசலிடுகின்ற கூக்குரலிடுகிற.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Broil
பூசல் சண்டை குழப்பம் இடையூறு.
Bruiser
கன்றும்படி காயப்படுத்தியவர் பந்தயச் சண்டைபோடுபவர்.
Buffeting
கையால் அடித்தல் குத்துச் சண்டை செய்தல் சச்சரவு அடிமேல் அடி அடித்தல்.
Bull-ring
எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம் எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம் வட்ட வெளியரங்கு எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
Random Fonts
Tam Shakti 42
Download
View Count : 14210
Anangu Valluvar
Download
View Count : 21591
TAB-Anna
Download
View Count : 65637
Kamaas
Download
View Count : 16608
Sundaram-0821
Download
View Count : 16512
TAU_Elango_Madhavi
Download
View Count : 22718
Nalini
Download
View Count : 11006
Uthayam
Download
View Count : 10188
TSCu_Times
Download
View Count : 15578
Tam Shakti 10
Download
View Count : 8162
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website