Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சதுரக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Biretta
குருமார் அணியும் சதுரக்குல்லாய்.
Checkers
64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
Cross-word, Cross-word Puzzle
குறுக்கெழுத்துப் போட்டி சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை.
Diamond
வைரம் கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல் மிக உறுதிவாய்ந்த பொருள் கரியப்படிகம் சாய் சதுர வடிவம் சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை (பெயரடை) வைரக்கல் போன்ற வைரத்தால் செய்யப்பட்ட சாய் சதுரக் குறியிடப்பட்ட சாய்சதுர வடிவுடைய.
Diamond Crossing
சாய் சதுரக் கடப்பு
Fathom
இருகைப் பாவு அகலம் நான்குமுழம் ஆறு அடியளவு ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி எட்டும் அளவு பிடி அளவு உள்ளத்தின் அறிவாழம் அறிவுத்திற அளவு.
Filet
சதுரக் கண்ணுள்ள வலை வகை.
Lozenge
சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
Lozenged
மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.
Peel
(வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம்.
Scuncheon
மூலைக்குறுக்குவிட்டம் எண்கோணத்தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்குக் கல்விட்டம் மூலைக்குறுக்கு வில் வளைவு எண்கோணத் தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்கு வில்வளைவு நில உள்வரி அகலம் கதவு நிலப்பக்கத்திற்கும் சுவரின் உட்புறத்திற்கும் இடையேயுள்ள கட்டுமானம்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Tangram
புதிர்வெட்டுக் கட்டம் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு வடிவங்களிற் பொருத்தக்கூடிய சீன சதுரக்கட்ட விளையாட்டுப் பொருள்.
Township
ம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரக் குடியிருப்பு பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரம் ஊர்க்கோவிலக வட்டாரம் முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி தனியுரிமை வட்டகை அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை கூட்டுக் குடிவாரப்பண்ணை நகர் ஆட்சி வட்டாரம் தன்னாட்சி நகரம் நகர மாவட்ட
Triangular Spurge
சதுரக்கள்ளி
Trying-square
மூலவட்டப் பலகை ஒருபுறம் மரக்கட்டையும் மறுபுறம் இரும்புமாக அமைந்த தச்சர் சதுரக் கருவி.
Turret
சிறு தூபி மணிக் கோபுரடம் சிறு துணைக் கோபுரக் கட்டுமானம் (படை) கோட்டையில் பீரங்கி ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை.
Yardage
கெசக்கணக்கில் பரப்பளவு மொத்தக் கெச அளவு சதுரகெசப் பரப்பளவு கனகெசக் கன அளவு சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம்.
Random Fonts
Tab Shakti 8
Download
View Count : 9622
Moderntamil
Download
View Count : 28079
Vavuniya
Download
View Count : 14505
Aavarangal
Download
View Count : 23687
Barani
Download
View Count : 43696
Amudham
Download
View Count : 49078
KavipPriya
Download
View Count : 17453
GIST-TMOTHeena
Download
View Count : 12542
Tam Shakti 17
Download
View Count : 6643
TAU_Elango_Ganga
Download
View Count : 10628
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website