English to Tamil Dictionary: சத்துள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrow-root
கூவைக்கிழங்கு சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Chalybeate
இரும்புச் சத்துள்ள நீர் இரும்புக் கலப்புள்ள குடிவகை (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய.
Chalybite
இரும்புச் சத்துள்ள விண்வீழ் கல்.
Cream
பாலேடு நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு பாலேடு கலந்த பண்ட வகை பாலேடு போன்ற தண் குழம்பு ஒப்பனைக் குளிர் களிம்பேடு நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை புரையேடு சிறந்த பகுதி சுவைமிக்க கூறு உயிர்க்கூறு (பெ.) பாலேடு நிறமான பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட (வி.) பாலேடு பிரித்தெடு ஆடையெடு பாலேடு கல பாலேடு போன்றதாக்கு பாலேடுபோல் ஆடை திரையச் செய் பாலேடு தோய்வி பாலேடாக உருவாகு ஆடையாகு ஆடைபோல்ப் படர் சிறந்த பகுதியைப் பிரித்தெடு உயிர்க்கூறு அகற்று.
Cress
உணவுக்குதவும் காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிவகை.
Cressy
காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த.
Double-gloster
'கிளாஸ்டர்ஷைரி' ற் செய்யப்படும் அதிக சத்துள்ள பாலடைக்கட்டி.
Essential Oil
வாசனை எண்ணெய்சத்துள்ள வெண்ணெய்
Farina
கூலமாவு மாச் சத்துள்ள வேர்த்தூள் மாவியல் கொட்டையின் தூள் தூள்படிவப்பொருள் (தாவ.) பூந்தாது (வேதி.) மாச்சத்து.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Rich
செல்வமுடைய இயற்கைவளஞ் செறிந்த செழிப்பான வளமார்ந்த பெருவளம் தரத்தக்க வளப்பமிக்க விலை ஏறிய உயர்தரமான ஆடம்பரமான விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட வீறழகு வாய்ந்த சத்துள்ள ஊட்டமிக்க பன்னலஞ்செறிந்த முழு நிறைவான பல்வளஞ்செறிந்த பல்வகைப் பெருக்கமுடைய வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற பண்புவளமிக் தனிநலஞ் சிறந்த குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற நிறவகையில் திண்ணிய ஓசைவகையில் நிறைகனிவார்ந்த மணவகையில் செறிவான நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய நகைநலஞ் சிறந்த.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11039
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12531
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8924
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15280
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9933
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15561
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12642
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6429
Mani Bangla Font
Mani
Download
View Count : 24682
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15007

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close