Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சமகால
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Coeval
சமகாலத்தவர் உடனொத்த ஒரே ஊழியைச்சேர்ந்த பொருள் (பெ.) ஒரே ஊழியைச் சேர்ந்த சம காலத்தவரான.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Connate
பிறப்புடனமைந்த உள்ளார்ந்த ஒருங்குடன் தோன்றிய சமகால வாழ்வுடைய (தாவ. வில.) பிறவியிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல்.
Contemporaneous
ஒரே காலத்தில் இயல்கின்ற ஒரே காலத்துக்குரிய சமகால நிகழ்ச்சியான (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Contemporary
உடன்வாழ்நர் சமகாலத்தவர் உடனியல்வது ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை சமகால உடன்வெளியீட்டு நாளிதழ் (பெ.) சமகாலத்திய உடனிகழ்வான.
Contemporize
மனத்தில் சமகாலத்ததாகச் செய் உடனிகழ்வாகக் கற்பனை செய்.
Duration Isopleth
சமகாலக் கோடு
Equal Time Interval
சமகால இடைவெளி
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Simultaneity
உடனிகழ்வு சமகால நிகழ்ச்சி.
Synchronism
ஒருங்கு நிகழ்வு நிகழ்வொருமை ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம் பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஒளி ஒலி ஒன்றிப்பு.
Synchronize
ஒரே காலத்ததாக நிகழ் ஒத்த காலத்தளவாகக் குறி மணிப்பொறிகளைச் சமகாலங்காட்டுவி காலக்கட்டளைப்படுத்து ஒத்த காலத்தவராகக் குறிப்பிடு.
Random Fonts
Tab Shakti-18
Download
View Count : 11622
Tab Shakti-12
Download
View Count : 8208
Kataragama
Download
View Count : 8003
Vairamani
Download
View Count : 32744
Tab Shakti-5
Download
View Count : 10612
TAU_Elango_Mohanam
Download
View Count : 13613
Tam Shakti 15
Download
View Count : 24151
Tamil ACI
Download
View Count : 14327
TAU_Elango_Themmangu
Download
View Count : 9425
Tam Shakti 11
Download
View Count : 12086
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website