Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சமப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Counteract
எதிரிடையாகச் செய் மாறு செய் எதிர்த்துத் தடைசெய் தோல்வியடையச் செய் சமப்படுத்து மட்டுப்படுத்து முனைப்பழி.
Doctoring
முலாம்சமப்படுத்தல்
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Equal Cleavage
சமப்பிளவிப் பெருகல்
Equalizing
சமப்படுத்தல்
Equate
சமப்படுத்து சரிநிகராகக்கொள் சமமாகக்கருது சரிமதிப்புள்ளதாக நடத்து ஒன்றுபடுத்து ஒன்றுபடவை.
Equiaxed Crystal
சமபட்டப்படிகம்
File
அரம் அராவுவதற்குரிய எஃகுக்கருவி பளபளப்பாக்கும் வகைமுறை செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர் ஏமாற்றுபவர் ஏய்ப்பவர் ஆள் திருட்டுப்போர்வழி (வினை) அராவு அராவி மழமழப்பாக்கு சமப்படுத்து தேய்த்துக்குறை அராவிக்குறுக்கு இலக்கியநடையைச் செப்பமாக்கு.
Flush
சமப்பொருத்து இணங்கல்
Fur
விலங்கின் மென்மயிர் குறுமென் மயிர்தோல் நோயாளி நாவிற் படரும் வெண்படலம் கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து (வினை) குறுமென்மயிர் போர்த்து குறுமென்மயிராடை அணிவி குறுமென்மயிர் போர்த்தப்பெறு குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய் நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Isomerism
சமபகுதித்தன்மை
Isosceles
(வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
Isotonic
சமபரவலமுக்கமுள்ள
Leveller
சமப்படுத்துபவர் சமப்படுத்துவது சமுதாய வேறுபாடுகளை ஒழிக்க விரும்புபவர் சமத்துவ வாதி.
Librate
ஊசலாடு அலையாடு சமநிலைகொள் சமப்படுத்தப்பெறு நடுங்கு துடி.
Like
சரிநேர்ப்பொருள் சரிநேர் ஆள் குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு ஒத்த வகைப்பொருள் ஒத்தவகைப் பொருள்கள் (பெ.) ஒத்தமாதிரியான போலிருக்கிற ஒத்த இயல்புடைய மூலத்தையொத்த ஒன்றையொன்று ஒத்திருக்கிற (கண.) ஒத்த ஓரினமான ஒரே வகையைச் சேர்ந்த தனிச்சிறபியல்புக் கொத்த தனிப்பண்பாயிருக்கிற நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற வாய்ப்பான நிலையிலுள்ள.
Rake
வறட்டி வைக்கோல் வாரி சம்மட்டம் கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி பரம்பு மண் சமப் படுத்துங் கருவி பரம்புக் கலம் சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு சூதாட்ட மேடையிற் பணம் வாரி (வினை) வறட்டியைகக் கையாள வாரு பெருக்கு கூட்டு திரட்டு திரட்டிச்சேர் துடைத்தொகுக்கு பெருக்கித் தள்ளு துடைத்துத் துப்புரவாக்கு பற்றியிழு பறண்டு வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு துருவி நெடுகிலும் பார் பரவலான காட்சி பெறு துருவித் தேடு கிண்டிக்கிளறு.
Scraping
துருத்துடைப்பு கறை துடைப்பு உரசுதேய்ப்பு மெருகீடு சமப்படுத்துதல் உரசொலி சீவல் துணுக்கு.
Seam-presser
உழவுப்பரம்பு உழுதபுலம் சமப்படுத்துங்கருவி தையற்காரர் தேய்ப்புப்பெட்டி.
Stereoisomerism
திண்மச்சமபகுதித்தன்மை
Whip
சாட்டை கசை சாட்டையடி கசையடித் தண்டனை மிலாறு சுள்ளிக்கிளை காற்றாலைப் பாய்மரக் கை வண்டியோட்டி நாயாட்டி வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர் கட்சிக் கொறடா கட்சிக் கொறடாவின் கட்டளைச் சுற்றறிவிப்பு கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம் இழைமடித் தைப்பு எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர் (பே-வ) கணம் நெடி (வினை.) கசையாலடி சாட்டையால் சொடுக்கிடு கசையடியால் தூண்டு சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு கசையடித் தண்டனையளி அடித்துத் துரத்து அடித்தோட்டு ஒறுத்துத்திருத்து அடித்தடக்கு வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டுகட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு சாடு கண்டி வசைபேசித் தாக்கு விரைந்து இயக்கு வேகமாகப் பாய்வி வீசி எறிந்து செலுத்து பாய்ந்து செல் சரேரென இயங்கு வெட்டிப்பறி வெட்டித்தள்ளு வெட்டிவீசு சட்டென நகர்ந்து செல் அடித்துக்கலக்கு முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை தூண்டிலெறி தூண்டிலிட்டு மீன்பிடி கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு சுற்றிக் கட்டு இழைமடித்தையல் இடு நீட்டுமேலோட்டத்தையல் போடு நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று (இழி.) தோற்கடி வென்று மேம்படு விஞ்சு.
Random Fonts
Nalini
Download
View Count : 11008
Abohi
Download
View Count : 9624
GIST-TMOTPadma
Download
View Count : 14103
Rasihapriya
Download
View Count : 16887
Tab Shakti-3
Download
View Count : 19673
Pandian
Download
View Count : 23137
Tam Kamban
Download
View Count : 47782
RRavi
Download
View Count : 10466
Tam Shakti 24
Download
View Count : 20737
Viththi
Download
View Count : 13691
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website