English to Tamil Dictionary: சமயத்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Buchmanite
ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை இயக்கத்தைச் சார்ந்தவர் (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Caliph
முகம்மது நபியின் பின்தோன்றல் இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரி.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Catechism
வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம் சமயத்துறை வினாவிடை ஏடு கேட்கப்படும் கேள்வி வரிசை.
Disbelieve
அவநம்பிக்கைகொள் நம்பிக்கைகொள்ள மறு சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Impiety
இறைப்பற்றார்வமின்மை தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு மதிப்பாத்வக்கேடு பணிவடக்க மின்மை.
Impropriate
திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Indifferentism
சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை சமய ஒப்புரவு நிலை.
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Inquisitor
கேள்வி முறையாளர் வழக்காராய்சியாளர் சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர் பணித்துறைத் தேர்வாய்வாளர்.
Keys
போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம் போப்பாண்டவரின் அதிகார ஆற்றல் மான் தீவிலுள்ள கீழவை.
Laic
சமயத்துறை சாராதவர் பொது நிலையானவர் திருச்சபைச் சார்பற்றவர் (பெ.) சமயத்துறை சாராத பொது நிலையான.
Manse
சமயத்துறையினர் உறைவிடம் ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு.
Mufti
துருக்கிய சமயத்துறை அலுவல் முதல்வர் முஸ்லீம் சட்ட அறிஞர் அலுவலரின் அலுவல் சாராப் பொது நிலை உடை.
Official
பணிமுதல்வர் பணித்துறைவர் பொதுப்பணித்துணைவர் துணைமைப் பொதுப்பணியாளர் சமயத்துறை முறை மன்றங்களில துறைமுதல்வரின் பேராளர் (பெயரடை) பணிமனை சார்ந்த பொதுப்பணியமர்வுபெற்ற பொதுப்பணி யமர்புபெற்ற பொதுப்பணி ஈடுபாடுடைய பணித்துறை ஏற்புடைய பணித்துறை இசைவுபெற்ற முறைமை ஏற்புடைய முறைமைப்பட்ட முறையார்ந்த மருத்துவப்ட பட்டியலேட்டின்படியான.
Ordinal
எண் வரிசைமுறைப் பெயர் சமயத்துறைப் பணியேடு சமயப்பணி நேர்வமர்வுப் பதிவேடு (பெயரடை) எண் வகையில் வரிசைமுறை சுட்டுகிற படிமுறை குறித்த.
Ordinary
சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர் பொதுமுறை நீதிபதி (பெயரடை) பொதுமுறையான சாதாரணமான வழக்கமான வாடிக்கையான சிறப்பற்ற பொதுநிலையான பணிச் சார்புக்குரிய பொதுமுறை உரிமை வாய்ந்த ஆணைச்சார்பற்ற அழகு முனைப்பற்ற நடுத்தரமான.
Pernoctation
இரவினைக் கழித்தல் சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
Perseverance
விடா முயற்சி ஆள்வினையுடைமை சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல்.
Precisian
சமயத்துறையில் மயிரிழை வழுவாது வினைமுறை கடைப்பிடிப்பவர் விதிமுறை வழாதவர் கண்டிப்பாளர்.
Predicant
தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
Prophet
திருநாவுரையர் வருவதுரைப்பவர் தீர்க்கதரிசி நபி அருட்போதகர் கொள்கை வாதாட்டாளர் கோட்பாட்டுப் பேராட்டவீரர் சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
Provost
ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர் (வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர் ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர் செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26811
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10906
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12238
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7053
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37444
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14430
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10957
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12653
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16620
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21708

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close