English to Tamil Dictionary: சமயத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Anglicanism
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபுக்குரிய கோட்பாடு கிறித்தவ சமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை ஆங்கில நாட்டு மரபுச் சார்பு.
Antichristian
எதிர் இயேசுவுக்குரிய கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
Apologetics
தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Apostatic, Apostatical
சமயத்தைத் துறக்கிற கொள்கை மீறுகிற.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Arminian
ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Baalaam
ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர் செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Buchmanite
ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை இயக்கத்தைச் சார்ந்தவர் (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த.
Budding
புத்த சமயத்தைச் சார்ந்தவர் பௌத்தர் (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த புத்த சமயத்தைப் பற்றிய.
Caliph
முகம்மது நபியின் பின்தோன்றல் இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரி.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Catechism
வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம் சமயத்துறை வினாவிடை ஏடு கேட்கப்படும் கேள்வி வரிசை.
Catechumen
தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Chela
சீடன் பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன்.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Christianize
கிறித்தவ சமயத்துக்கு மாற்று கிறித்தவ மயமாக்கு கிறித்தவராக்கு கிறித்தவப் பண்பூட்டு.
Co-religionist
சமயப்பங்காளி உடன்சமயத்தோழர் ஒரே சமயத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர்.
Coincide
மேவு தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை ஒரே சமயத்தில் சென்று பொருந்து ஒருங்கு நேரிடு இசை ஒன்றுபடு கழுத்தில் ஒத்திரு இணங்கு.
Compossible
ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
Concurrently
ஒருங்கிணைவாக ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10575
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45221
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9115
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7789
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17065
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20992
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7078
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65580
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12422
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13458

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close