English to Tamil Dictionary: சமாளிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bomb-proof
வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
Feasible
செயல்கூடிய செய்தக்க நடைமுறைப்படுத்தக்கூடிய சமாளிக்கக்கூடிய செயலௌிமையுள்ள வாய்ப்பௌிமையுடைய பயனௌிமை வாய்ந்த நடைபெறக்கூடிய.
Impracticable
செயல்முறைக்கொவ்வாத செயற்படுத்த இயலாத வைத்துநடத்த இயலாத சமாளிக்க முடியாத செய்ய முடியாத பயனற்ற பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
Munich
எதிரிக்குச் சலுகை விட்டுக்கொடுத்துச் சமாளிக்குஞ் செயல்.
Overwhelming
திணற அடிக்கிற சமாளிக்க முடியா அளவு பெரிய.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Superable
கடக்கக்கூடிய வென்று சமாளிக்கத்தக்க.
Surmountable
ஏறிக் கடக்கத் தக்க கடத்தற்குரிய எதிர்த்துச் சமாளிக்கத் தக்க வெல்லற்குரிய அடக்கி ஆள்வதற்குரிய.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10206
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40106
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10911
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11223
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10571
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10272
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15264
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10081
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18569
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close